סרטון מוצג
In 1986 Madras, a timid eight-year-old boy accidentally locks a feared criminal inside a school restroom. As the man faces hunger and isolation, an unexpected friendship forms between them, transforming both their lives.
பத்தா என்பது பாலாஜி தரனீதரன் எழுதி இயக்கிய 2026 இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் எழுதி இயக்க, சினி1 ஸ்டுடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டுடியோ 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. விஜய் சேதுபதி, மாஸ்டர் சாய் பிருத்விராஜ், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் பேபி சஹஸ்ரா ஸ்ரீ, சாந்தி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். பள்ளிக்கூடக் கழிப்பறை ஒன்றில் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொள்ளும் ஒரு கொடூரமான தாதாவைப் பற்றியும், அதனால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களைப் பற்றியும் இத்திரைக்கதை விவரிக்கிறது. இப்படம் 2026 ஆகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதே, இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருந்தது. சாய் அபயங்கர் இசையமைத்த இப்படத்திற்கு செல்வகுமார் எஸ். கே. ஒளிப்பதிவையும், ஆர். கலைவாணன் படத்தொகுப்பையும் மேற்கொண்டனர். பத்தா 2026 அக்டோபர் 1 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்களிடையே நேர்மறையான வரவேற்பைப் பெற்ற இப்படம், 2026-ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. திரையரங்குகளில் தொடக்கத்தில் குறைவான வசூலைப் பெற்றிருந்தாலும், பின்னர் வசூல் ரீதியாக எதிர்பாராத வெற்றியைப் பெற்றது.
מגמות גלה עוד
מִכְנָסַיִים קְצָרִים גלה עוד
סרטונים מובילים גלה עוד
מאמרים גלה עוד
Yezhu Kadal Yezhu Malai Movie Review: இயக்குநர் ராம் இயக்கத்தில், சூரி, நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர..
Baththa movie review: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணீதரன் கூட்டணியில் உருவாகி இன்று வெளியாகியுள்ள பத்தா திரைப்படம் எப்படி உள்ளது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த..
ஹிப்ஹாப் ஆதி 2K கிட்ஸுகள் பலரின் இன்ஸ்பிரிஷனாக சினிமாவில் கலக்கி வந்த இவர், நடிப்பிலும் இயக்கத்திலும் களம் இறங்கி கலக்கிய படம் மீசைய முறுக்கு, தற்போது மீண்டும் இந்த ஜென் சி-காக மீசைய முறுக்க..
Dorothy Movie Review: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள &..



