अगला

SIR Draftஇல் உங்கள் பெயர் Missingஆ? Voter Listஇல் மீண்டும் இணைவது எப்படி?

3 विचारों· 19/12/25
buzzhy
buzzhy
ग्राहकों
0

#SIR #TamilNadu #SIRIssue #TNVoters #VotersListDraft #TNIssue #ElectionCommission

SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிவது எப்படி? ஒருவேளை உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க என்ன வழிமுறை?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला