🔥 மீண்டும் ஒரு வாய்ப்பு - அரசு அங்கீகாரம் பெற்ற ஈ-சேவை பயிற்சி - ஆன்லைன் வாயிலாக! (ஏப்ரல் 18 & 1
சொந்தமாக ஈ-சேவை மையம் தொடங்க வேண்டுமா? அல்லது அரசு சான்றிதழ்கள் விண்ணப்பிக்கும் முறையை முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டுமா?
தமிழக அரசின் MSME துறை மற்றும் EDII (தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம்) இணைந்து நடத்தும் 2 நாள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு!
பயிற்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளவை:
வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்.
வாரிசுச் சான்றிதழ் மற்றும் ஓபிசி (OBC) சான்றிதழ்.
திருமண உதவித் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள்.
முதலமைச்சரின் பெண் குழந்தைகள்
பாதுகாப்புத் திட்டம் மற்றும் பல...
முக்கிய விவரங்கள்:
🗓️ தேதி: ஏப்ரல் 18 & 19, 2026
💻 வகுப்பு: ஆன்லைன் (Online)
💰 கட்டணம்: ₹1500 மட்டும்
⏰ நேரம்: காலை 10:00 - 12:30 | மதியம் 02:00 - 04:30
தமிழக அரசின் இ-ஆளுமை முகமை (TNeGA) மூலம் அங்கீகரிக்கப்பட்ட இப்பயிற்சியில் இணைந்து சான்றிதழ் பெற்றிடுங்கள்!
#esevai #tnega #tamilnadugovt #msme #edii #onlinetraining #selfemployment #tamilnadu #ஈசேவை #தமிழகஅரசு #சுயதொழில் #வேலைவாய்ப்பு #onlineclass #digitaltamilnadu
