अगला

Rajathandhiram | Tamil Movie 2015

0 विचारों· 07/23/26
moviesda
moviesda
ग्राहकों
0

⁣Arjun and his friends, who are small-time con artists, take
up a risky assignment to raise money in order to help Arjun's

girlfriend, Michelle. However, they land themselves in trouble.


⁣ராஜதந்திரம் 2015 ஆம் ஆண்டு ஏ. ஜி. அமித் இயக்கத்தில் வீரபாகு
மற்றும் ரெஜினா கசான்ரா நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தின்
தயாரிப்பாளர்கள் சன்லேண்ட் சினிமாஸ் மற்றும் ஒயிட் பக்கெட் புரொடக்சன்ஸ்
ஆகியோர். இப்படத்தின் விநியோக உரிமையை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் பெற்றது.
எஸ். ஆர். கதிரின் ஒளிப்பதிவில், பிரவீன்
ஆன்டனியின் படத்தொகுப்பில், விதேஷின் தயாரிப்பு வடிவமைப்பில், சில்வாவின்
சண்டைப்பயிற்சியில் இப்படம் உருவானது. இப்படம் அதன் திரைக்கதை மற்றும்
உருவாக்கத்திற்காகப் பாராட்டப்பட்ட வெற்றிப்படமாகும். 13 மார்ச் 2016 இல்
இப்படக்குழு ராஜதந்திரம் 2 படத்தின் முதல் 6 நிமிடக்காட்சிகளை யூடியூப்-இல்
வெளியிட்டது. இப்படம் கன்னடத்தில் பாண்டா என்ற பெயரில் மறு ஆக்கம்
செய்யப்பட்டது.

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला