Prashant Veer: தாத்தாவின் Pension பணத்தில் Cricket கனவு - 14.2 Croresக்கு ஏலம்போன ‘குட்டி ஜடேஜா’

1 Views· 19/12/25
buzzhy
buzzhy
Subscribers
0

#PrashantVeer #IPLAuction2026 #IPL2026 #ChennaiSuperKings #Prasanthveercsk

தாத்தாவின் சொற்பமான ஓய்வூதியத்தில் தொடங்கிய கிரிக்கெட் கனவு… 20 வயதில் ஜடேஜாவுக்கு மாற்று… குடும்பச் சூழலால் கிரிக்கெட் கனவை கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட பிரசாந்த் வீர், ஐபிஎல் ஏலத்தில் வரலாறு படைத்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். யார் இவர்?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Show more

 0 Comments sort   Sort By