Mandaadi | Tamil Movie 2026
0
0
13 Mga view·
24/10/26
A fishing captain applies his maritime knowledge in a traditional boat race along Tamil Nadu's coast during a festival, leading a six-person team against other crews.
மண்டாடி என்பது 2026-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 10, 2026 அன்று வெளியானது.
Magpakita ng higit pa
0 Mga komento
sort Pagbukud-bukurin Ayon