Strax

“6 முறை இந்தியா வந்தார்” - Australia Bondi Beach Gunmanக்கு Hyderabadஇல் என்ன வேலை? வெளியான தகவல்

5 Visningar· 19/12/25
buzzhy
buzzhy
Prenumeranter
0

#AustraliaAttack #BondiBeachAttack #GunShooting #SajidAkram #AustralianPolice #bondibeachattackgunmen #indianinbondibeachattack

15 பேர் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரை துப்பாக்கி சூடு சம்பவத்தில், தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்படும் சஜித் அக்ரம், ஹைதராபாத்தை சேர்ந்தவர் என தெலங்கானா மாநில காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Visa mer

 0 Kommentarer sort   Sortera efter


Strax