הבא

ஏன் இந்த இரு கடல்களும் கலப்பதில்லை | The Science Behind It

5 צפיות· 19/11/25
Vaan Veli
Vaan Veli
1 מנויים
1
ב

The waters of different oceans and even some rivers never mix and this happens for a variety of reasons that are shown in this video.

Two Oceans Doesn't Merge -

ஏன் இந்த இரு கடல்களும் கலப்பதில்லை,

பசிபிக் ணபருங்கடல் தான் மிகவும் ணபரிய ணபருங்கடல் ஆகும். இந்த பசிபிக்
ணபருங்கடலுக்கும், அட்லாண்டிக் ணபருங்கடலுக்கும் இனடமய உள்ள எல்னல
மகாடு மிகவும் ணதளிவாை , அழகாை எல்னல மகாடு ஆகும். இரண்டு கடல்களும்
ஒன்மறாடு ஒன்று கலக்காமல் அழகாக பிரிந்து இருப்பனத பார்ப்பமத ஒரு
கண்ணகாள்ளா காட்சி ஆகும்.

நாம் அனைவரும் அறிந்த ஒரு திரவம் தான் நீர். கூழ்ம வடிவில் இருக்கும்
அனைத்துமம திரவம் தான். தண்ணீர், எண்ணெய், நாம் அருந்தும் காபி, பால், டீ,
பழச்சாறு மபான்ற அனைத்துமம திரவம் தான்.
ஒவ்ணவாரு திரவத்திற்க்கும் ஒரு அடர்த்தி இருக்கும். அடர்த்தியில் ஏற்படும்
அதிகபடியாை வித்தியாசத்திைால் இரண்டு திரவங்கள் ஒன்மறாடு ஒன்று கலக்காது.
அடர்த்தி அதிகம் உள்ள திரவம் அடியிலும், அடர்த்தி குனறவாக உள்ள திரவம் மமல்
பகுதியிலும் தங்கி விடும். எடுத்துக்காட்டாக தண்ணீரும், எண்னெயும் கலந்தால்
தண்ணீர் அடியிலும், என்னை மமல் பகுதியிலும் இருப்பனத ணசால்லலாம். அடர்த்தி
குனறவாை திரவம் மமலயும், அதிக அடர்த்தி ணகாண்ட திரவம் கீமழயும் தங்கி
இரண்டிற்கும் இனடமய ஒரு கினடமட்ட மகாடு மபான்ற பிரினவ காட்டும். இதுமவ
நாம் அறிந்த அறிவியல் விதி.

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא