Tiếp theo

பற்றி எரியும் வங்கதேசம் – Sheik Hasinaவை எதிர்த்தவருக்கு நேர்ந்த கதி; யார் இந்த Sharif Osman Hadi?

2 Lượt xem· 19/12/25
buzzhy
buzzhy
Người đăng ký
0

#BangladeshRiots #SharifOsmanHadi #YouthLeader #SheikhHasina #BangladeshTensions #SheikhHasinainIndia

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து அகற்றிய மாணவர் இயக்கத்தின் முக்கியத் தலைவரான ஷெரீஃப் உஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதையடுத்து, அந்நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo