A seguir

அட மச்சம் உள்ள மச்சான் 4K 60FPS HD Video Song | Ada Machamulla Song | Chinna Veedu Songs Ilaiyaraaja

0 Visualizações· 20/08/26
buzzhy
buzzhy
Assinantes
0
Dentro Música

Ada Machcham Ulla – Chinna Veedu Video Song | S. P. Balasubrahmanyam | S. Janaki | Ilaiyaraaja

📝 YouTube Description

🎶 Ada Machcham Ulla is a lively and entertaining Tamil song from the movie Chinna Veedu.

🎤 Sung energetically by T. V. Gopalakrishnan, S. Janaki, S. P. Shailaja, and legendary S. P. Balasubrahmanyam, the song is loved for its fun-filled vocals and catchy rhythm.

🎼 Music composed by legendary Ilaiyaraaja gives the track a vibrant and memorable musical charm.

✍️ Lyrics written by Muthulingam beautifully add humor and lively expressions to the song.

✨ A classic Tamil entertaining song cherished by fans of evergreen hits.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil hit & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#AdaMachchamUlla
#ChinnaVeedu
#SPBalasubrahmanyam
#SJanaki
#SPShailaja
#Ilaiyaraaja
#Muthulingam
#TamilHitSongs
#EvergreenTamilSongs
#80sTamilSongs

🔑 Keywords (Comma-Separated)

Ada Machcham Ulla song, Ada Machcham Ulla video song, Chinna Veedu songs, SPB S Janaki songs, Ilaiyaraaja hit songs, Muthulingam lyrics songs, Tamil hit songs, evergreen Tamil songs, 80s Tamil songs, Tamil cinema songs

Lyrics:
பாடகர்கள் : எஸ். ஜானகி, எஸ்.பி. ஷைலஜா,

எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் டி. வி . கோபாலகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
பெண் : நான் அத்தினி……….
பெண் : நான் சித்தினி
பெண் : நான் பத்மினி……….
பெண் : நான் சங்கினி

பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா திரனா

பெண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆண் : தக திமி தா
பெண் : ஆ.. தருகிற மரம்……
ஆண் : தரிகிட தத்தும் தா
பெண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆ.. தருகிற மரம்……
நீ அடிக்கடி வா.. ஹொய்
ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்……

பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா திரனா

ஆண் : ……………………..

பெண் : என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு உன்கிட்ட ஆசை
எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை

பெண் : ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி
அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி

பெண் : ராகுகாலம் போனது….யோக நேரம் கூடுது
பாரிஜாதம் வாடுது…..தாகசாந்தி தேடுது
மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ

ஆண் : பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா திரனா

ஆண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆண் : தக திமி தா
ஆண் : ஆ.. தருகிற மரம்……
ஆண் : தரிகிட தத்தும் தா
ஆண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆ.. தருகிற மரம்……
நீ அடிக்கடி வா.. ஹொய்
ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்……

ஆண் : பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா திரனா

ஆண் : எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை
பெண் : மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா

ஆண் : நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது
பெண் : பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது
ஆண் : புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா

பெண்கள் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா திரனா

பெண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆண் : தக திமி தா
பெண் : ஆ.. தருகிற மரம்……
ஆண் : தரிகிட தத்தும் தா
ஆண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆ.. தருகிற மரம்……
நீ அடிக்கடி வா.. ஹொய்
ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்……

பெண்கள் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா நானா ….

Mostre mais

 0 Comentários sort   Ordenar por


A seguir