Up next

அட ஆள்தோட்ட பூபதி நானடா 4K 60FPS HD Video Song | All Thotta Boopathi Song | ManiSharma | Youth Song

0 Views· 20/08/26
buzzhy
buzzhy
Subscribers
0
In Music

🎶 Aal Thotta Boopathy is a high-energy Tamil mass song from the movie Youth.

🎤 Sung powerfully by Shankar Mahadevan, the song is known for its energetic vocals and electrifying vibe.

🎼 Music composed by Mani Sharma delivers a strong and catchy rhythm that made this track a fan favorite.

✍️ Lyrics written by Kabilan add punch and mass appeal to the song.

✨ A popular Tamil mass number loved by fans for its energy and style.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil hit video songs.

🔖 Hashtags (Tags)

#AalThottaBoopathy
#YouthMovie
#ShankarMahadevan
#ManiSharma
#Kabilan
#TamilMassSongs
#TamilHitSongs
#2000sTamilSongs
#EvergreenTamilSongs
#TamilCinema

Lyrics
பாடகா் : சங்கா் மகாதேவன்

இசையமைப்பாளா் : மணி சா்மா

ஆண் : அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா

ஆண் : இவ முத்தமெல்லாம்
ஒரு குத்தாலமா இவ மூடி
வெச்ச ஒரு மத்தாளம்மா
காதல் கல்யாணத்த அந்த
சாமி செஞ்சானடா சாமி எந்த
சாமி அந்த சாமி கந்தசாமி

ஆண் : அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா

ஆண் : …………………………………….

ஆண் : தொட்டு தொட்டு பேசும்
பூங்கொடி தூக்கம் கெட்டு போனேன்
நானடி உள்ளுக்குள்ளே ரத்தம் ஊறுதே
உன்னால் ஆசை எல்லை மீறுதே

ஆண் : ஏ தூண்டில் சிக்காத
மீனு ஒன்னு துள்ளி குதிப்பத
பாத்துக்கடா ஆடும் ஆட்டத்தை
கண்டதாலே ஆயுள் கைதி ஆனேனடா

ஆண் : இவ கட்டுடலே ஒரு
கல்லூாி தான் அதில் கல்வி
கற்க நான் வந்தேனடா வாடி
பொட்ட புள்ள என்னை யாரும்
தொட்டதில்ல ஓர பாா்வையாலே
என்னை ஓங்கி அறைஞ்சவளே

ஆண் : அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா

ஆண் : சிக்கு புக்கு சிக்கு
ரயிலுடா இவ சேல கட்டி
வந்த மையிலுடா மோகத்தாலே
உள்ளம் நோகுதே மூங்கில் காடாய்
தேகம் வேகுதே

ஆண் : பட்டு சேலை போல்
என்னை நீயே சுத்தி சுத்தி
கட்டிக்கோடி பாதி கண்ணாலே
நீயும் பாா்த்தா பட்டினத்தாரும்
கோவலன் தான்

ஆண் : இவ கன்னி ராசி
நான் கண்ணன் ராசி நம்ம
ஜாதகத்தில் இனி நல்ல ராசி
வாடி பொட்ட புள்ள என்னை
யாரும் தொட்டதில்ல ஓர
பாா்வையாலே என்னை ஓங்கி
அறைஞ்சவளே

ஆண் : அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா

ஆண் : இவ முத்தமெல்லாம்
ஒரு குத்தாலமா இவ மூடி
வெச்ச ஒரு மத்தாளம்மா
காதல் கல்யாணத்த அந்த
சாமி செஞ்சானடா சாமி எந்த
சாமி அந்த சாமி கந்தசாமி
வாடி பொட்ட புள்ள என்னை
யாரும் தொட்டதில்ல ஓர
பாா்வையாலே என்னை ஓங்கி
அறைஞ்சவளே

Show more

 0 Comments sort   Sort By


Up next