次に

இந்த 5 வில்லாளர்களுடன் போரிடுவதற்கு கடவுள்கள் கூட பயந்தார்கள் | 5 Powerful Archers of Mahabharat

6 ビュー· 11/02/26
buzzhy
buzzhy
加入者
0

இந்த வீடியோவில் மகாபாரதத்தின் மிகச் சிறந்த வில்லாளர்கள் (Best Archers) யார் யார் என்பதை முழுமையாக பார்க்கப்போகிறோம்.
பீஷ்ம பிதாமகர் முதல் அர்ஜுனன், சூரியபுத்திரன் கர்ணன், ஏகலவ்யன், மற்றும் பர்பரீக் வரை… இவர்களுடைய வில் வித்தை, அஸ்திர சக்தி, வீரத்தின் சிறப்பு, மற்றும் மகாபாரதத்தில் அவர்களின் பங்கு என்ன என்பதை தெளிவாக விளக்குகிறோம்.
பலருக்கு இருக்கும் பெரிய கேள்வி:
👉 அர்ஜுனனைவிட கர்ணன் சிறந்தவரா?
👉 ஏகலவ்யனின் அங்குதம் வெட்டப்படவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்?
👉 பர்பரீக் தனது 3 அம்புகளை பயன்படுத்தியிருந்தால் போர் முடிந்திருக்கும் உண்மையா?
இந்த வீடியோ முழுக்க அதற்கான சுவாரஸ்யமான தகவல்களும், புராணக் கதைகளும் உங்களுக்காக!
📌 வீடியோ பிடித்திருந்தால் Like 👍 | Share 🔁 | Subscribe 🔔 செய்ய மறக்காதீங்க.
💬 உங்களுக்கு சிறந்த வில்லாளர் யார் என்று Comment-ல சொல்லுங்க!

#mahabharatkeyodha #5powerfulancientwarriors #powerfularchers #Mahabharat
#Karnan
#Arjunan
#Bheeshma
#Ekalavya
#Barbarik
#HinduMythology
#IndianHistory
#TamilFacts
#tamilstories i do not own the rights to any copyrighted material used in this video. All content belongs to its rightful owners. This video is made for educational/entertainment purposes only and falls under the guidelines of Fair Use (Section 107 of the Copyright Act 1976). If you are a copyright owner and have concerns, please contact me directly.

mahabharat tamil, mahabharata story tamil, best archer in mahabharat, karnan vs arjunan tamil, arjunan tamil, karnan tamil, bheeshma pitamah tamil, ekalavya story tamil, barbarik story tamil, mahabharat warriors tamil, hindu mythology tamil, hindu stories tamil, purana kathai tamil, mahabharat facts tamil, indian epic tamil, tamil motivational stories, tamil voice over, tamil narration, mysterious hindu tamil, a2znewstamil

もっと見せる

 0 コメント sort   並び替え


次に