הבא

இதுவரைக்கும் யாரும் சொல்லாத ரகசியம் சென்னகுனி வடை | Sennakunni Vadai Recipe in Tamil

4 צפיות· 19/12/25
buzzhy
buzzhy
מנויים
0

🙏 எல்லாருக்கும் வணக்கம்! நான் உங்கள் Meeran Bhai.
நம்ம மசாலா வீடியோக்கு நீங்க கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி ❤.

நீங்க கேட்ட மாதிரி இப்போ நாம நம்ம Bhai Masala விற்க ஆரம்பிச்சுட்டோம் 🌶.
இப்போ நீங்க வீட்டிலேயே அந்த ஒரிஜினல் சுவையை அனுபவிக்கலாம்! 😋

📌 கீழே கொடுத்திருக்கும் details மூலம் உங்க order பண்ணிக்கலாம் 👇 🥘 For Bai Masala Orders Contact:
Shop Name: The Masala Origin
📞 Phone: +91 7823997986 / +91 9345880384
💬 WhatsApp Orders: +971 557485150

📩 For Promotions/Collaborations:
[email protected] 😋 இன்று நாம சென்னகுனி fresh fish வடை செய்வது எப்படி என்று ரொம்ப special ரகசியங்களோட பார்க்கலாம்!

✨ இதுவரைக்கும் யாரும் சொல்லாத சிறப்பான tips
✨ கடல் மீனின் இயற்கை சுவையோட குருமுறுக்கும் வடை
✨ வீட்டிலேயே easy & authentic taste

Rice, Rasam, Sambar — எல்லாத்தோடும் super side dish 👌
இதை ஒருமுறை try பண்ணீங்கன்னா மறக்க முடியாது! 🔥

#SennakunniVadai #FishVadaiTamil #VillageCooking #TamilRecipe

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא