Up next

NOTA | Tamil Dubbed Movie 2018

1 Views· 13/05/26
movies4u
movies4u
Subscribers
0

⁣After a chief minister is charged with corruption, he is
forced to pass the baton to his son. The young man, with no political

experience, soon finds himself stuck to the chair for a longer time.


⁣நோட்டா என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த்
திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது அரசியலைச் சார்ந்து எடுக்கப்பட்ட
திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆனந்த் சங்கர் எழுதி, இயக்கி ஞானவேல்
ராஜாவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் சாம் சிஎஸ்
இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது அக்டோபர் 05, 2018 அன்று வெளியானது.

Show more

 0 Comments sort   Sort By


Up next