Up next

எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி 4K 60FPS HD Video Song | Ethana Manikku Song | Karisakattu Poove

0 Views· 20/08/26
buzzhy
buzzhy
Subscribers
0
In Music

🎶 Ethanai Manikku is a lively Tamil melody from the movie Karisakattu Poove.

🎤 Sung beautifully by Arunmozhi and Anuradha Sriram, the song is loved for its energetic vocals and melodious feel.

🎼 Music composed by legendary Ilaiyaraaja gives the track a timeless musical charm.

✍️ Lyrics written by Kasthuri Raja add poetic beauty and expressive emotions.

✨ A memorable Tamil melody cherished by fans of evergreen songs.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody video songs.

🔖 Hashtags (Tags)

#EthanaiManikku
#KarisakattuPoove
#Arunmozhi
#AnuradhaSriram
#Ilaiyaraaja
#KasthuriRaja
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#TamilCinema
#TamilMusic

🔑 Keywords (Comma-Separated)

Ethanai Manikku song, Ethanai Manikku video song, Karisakattu Poove songs, Arunmozhi Anuradha Sriram songs, Ilaiyaraaja melody songs, Kasthuri Raja lyrics songs, Tamil melody songs, evergreen Tamil songs, Tamil hit songs, Tamil cinema songs

Lyrics:
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏஹே…… எஹே ஹே…..
ஏஹே…… எஹே ஹே…..
எஹ் எஹ் ஹே….எஹ் எஹ் ஹே….

ஆண் : எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி

ஆண் : கொஞ்ச நேரம் உன்ன பார்க்க
ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில
காத்திருக்கேன்டி
கொஞ்ச நேரம் உன்ன பார்க்க
ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில
காத்திருக்கேன்டி

பெண் : உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா
நீ நினைச்சதுமே வாரதுக்கு வழி இருக்குதா
உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா
நீ நினைச்சதுமே வாரதுக்கு வழி இருக்குதா

பெண் : கொஞ்சம் நேரம்
காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா
நாம்ம ஒன்னு சேர முடியுமா
கொஞ்சம் நேரம்
காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா
நாம்ம ஒன்னு சேர முடியுமா

ஆண் : போடு தன்னானே தானனன்னே
தன்னானன்னே தன்னே தன்னானே
தன்னன்னே நான்னன்னே
பெண் : தன்னானனே நானனன்னே
தன்னானன்னே தன்னே தன்னானே
நானனன்னே தன்னானன்னே

ஆண் : புல்லுக்கட்டு தூக்கிகிட்டு போற பொம்பள
ஒரு ரெண்டு நாளா என்னை நீ எட்டி பாக்கல
ஹ புல்லுக்கட்டு தூக்கிகிட்டு போற பொம்பள
ஒரு ரெண்டு நாளா என்னை நீ எட்டி பாக்கல

ஆண் : அட காத்துகிட்டு நிக்கிறேன்டி
தென்னம் தோப்புல
என்ன கண்டுக்காம போறியே
நீ அந்தவாக்குல
பெண் : ஹ

ஆண் : அட காத்துகிட்டு நிக்கிறேன்டி
தென்னம் தோப்புல
என்ன கண்டுக்காம போறியே
நீ அந்தவாக்குல

பெண் : மல்லுகட்டும் நோக்கத்துல வந்த மாப்புள
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு இந்த தோப்புல
மல்லுகட்டும் நோக்கத்துல வந்த மாப்புள
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு இந்த தோப்புல

பெண் : வம்பு பண்ண வாரிகளே
இந்த சாக்குல உங்க கொம்பு சுத்தும்
வேலைக்கெல்லாம் நானு ஆள் இல்ல

ஆண் : போடு தன்னானே நானனன்னே
தன்னானன்னே தன்னே தன்னானே
தன்னன்னே நான்னன்னே
பெண் : தன்னானனே நானனன்னே
தன்னானன்னே தன்னே தன்னானே
நானனன்னே தன்னானன்னே ஹே

ஆண் : தெற்குதிக்க கரட்டு பக்கம்
இருட்டு கட்டுது
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு
மழையும் கொட்டுது
பெண் : ஹோ ஓ…..

ஆண் : ஹே தெற்குதிக்க கரட்டு பக்கம்
இருட்டு கட்டுது
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு
மழையும் கொட்டுது

ஆண் : குச்சிக்குள்ள வந்துருடி
கொஞ்சம் ஒதுங்கி
மழை விட்டுதுமே போயிறலாம் ஊர நெருங்கி
பெண் : ஆசை தோசை
ஆண் : ஆ குச்சிக்குள்ள வந்துருடி
கொஞ்சம் ஒதுங்கி
மழை விட்டுதுமே போயிறலாம் ஊர நெருங்கி

பெண் : தட்டு வண்டி கட்டிக்கிட்டு போற மாப்புள
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க எங்க வீட்டுல
தட்டு வண்டி கட்டிக்கிட்டு போற மாப்புள
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க எங்க வீட்டுல

பெண் : ஒத்தையில போகமாட்டேன்
இந்த காட்டுல இனி நம்பிக்கையும்
வைக்கமட்டேன் உங்க பேச்சில

ஆண் : எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி
கொஞ்ச நேரம் உன்ன பார்க்க
ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில
காத்திருக்கேன்டி

பெண் : உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா
நீங்க நினைச்சதுமே வாரதுக்குவழி இருக்குதா
கொஞ்சம் நேரம்
காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா
நாம்ம ஒன்னு சேர முடியுமா

ஆண் : ஹேய் தன்னானே நானனன்னே
தன்னானனே தன்னே தன்னானே
பெண் : யோவ்
ஆண் : தன்னன்னே நான்னன்னே
தன்னானனே நானனன்னே
பெண் : ஆஹா…..
ஆண் : தன்னானன்னே தன்னே தன்னானே
நானனன்னே தன்னானன்னே
பெண் : ஹஹஹா யோவ் யோவ்வ்வ்

Show more

 0 Comments sort   Sort By


Up next