ஹோ பேபி பேபி என் தேவ தேவி 4K 60FPS HD Video Song | O Baby Song | Kadhalukku Mariyadhai Video Songs
O Baby – Kadhalukku Mariyadhai Video Song | Vijay | Bhavatharini | Ilaiyaraaja
📝 YouTube Description
🎶 O Baby is a fun and youthful Tamil song from the movie Kadhalukku Mariyadhai.
🎤 Sung by Vijay and Bhavatharini, the song is loved for its energetic vocals and lively vibe.
🎼 Music composed by legendary Ilaiyaraaja gives the track a catchy and melodious charm.
✍️ Lyrics written by Pazhani Bharathi beautifully blend fun and youthful emotions.
✨ A memorable Tamil hit song cherished by fans of classic 90s music.
👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil hit video songs.
🔖 Hashtags (Tags)
#OBaby
#KadhalukkuMariyadhai
#Vijay
#Bhavatharini
#Ilaiyaraaja
#PazhaniBharathi
#TamilHitSongs
#90sTamilSongs
#EvergreenTamilSongs
#TamilCinema
🔑 Keywords (Comma-Separated)
O Baby song, O Baby video song, Kadhalukku Mariyadhai songs, Vijay Bhavatharini songs, Ilaiyaraaja hit songs, Pazhani Bharathi lyrics songs, Tamil hit songs, 90s Tamil songs, evergreen Tamil songs, Tamil cinema songs
Lyrics:
பாடகி : பவதாரணி
பாடகர் : விஜய்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ……………………
ஆண் : விழியில் விழி
மோதி இதயக் கதவு
இன்று திறந்ததே
பெண் : விழியில் விழி
மோதி இதயக் கதவு
இன்று திறந்ததே
ஆண் : இரவு பகலாய்
இதயம் கிளியாகிப்
பறந்ததே
பெண் : இரவு பகலாய்
இதயம் கிளியாகிப்
பறந்ததே
ஆண் : ஹே காதல்
நெஞ்சை
பெண் : ஹே காதல்
நெஞ்சை
ஆண் : யாரோடு சொல்வேன்
பெண் : யாரோடு சொல்வேன்
ஆண் : வந்து
போன தேவதை
பெண் : வந்து
போன தேவதை
ஆண் : நெஞ்சை
அள்ளிப் போனதே
பெண் : நெஞ்சை
அள்ளிப் போனதே
ஆண் : நெஞ்சை
அள்ளிப் போனதே
பெண் : ஹே ஹே ஹே
ஆண் : ஹோ பேபி பேபி
என் தேவ தேவி ஹோ
பேபி பேபி என் காதல் ஜோதி
ஆண் : ஒரு பார்வை
வீசிச் சென்றால் ஹோ
உலகம் விடிந்ததிங்கே
வார்த்தை பேசவில்லை
எல்லாம் புரிந்ததிங்கே
இனி இதயமெல்லாம்
தினமும் தினமும்
மழை தான்
ஆண் : ஹோ பேபி பேபி
என் தேவ தேவி
ஆண் : பார்வை விழுந்ததும்
உயிர்வரை தேகம் நனைந்தது
ஸ்வாசம் முழுவதும் பூக்களின்
வாசம் நிறைந்தது
ஆண் : நேற்று இந்த மாற்றம்
எந்தன் நெஞ்சில் இல்லை
காற்று எந்தன் காதில் கவிதை
சொன்னதில்லை ஹோ இருதயம்
இருபக்கம் துடிக்குதே அலைவந்து
அலைவந்து அடிக்குதே எனக்குள்ளே
தான்
ஆண் : ஹோ பேபி பேபி
என் தேவ தேவி ஹோ
பேபி பேபி என் காதல்
ஜோதி
பெண் : ……………………….
ஆண் : ஜீவன் மலர்ந்தது
புது சுகம் எங்கும் வளர்ந்தது
தேவன் எழுதிடும் தீர்ப்புகள்
இதுதான் புரிந்தது
ஆண் : ஊரைக் கேட்கவில்லை
பேரும் தேவையில்லை காலம்
தேசம் எல்லாம் காதல் வானின்
எல்லை ஓ தேவதை தரிசனம்
கிடைத்ததே ஆலய மணி எங்கும்
ஒலித்ததே என்னைத் தந்தேன்
ஆண் : ஹோ பேபி பேபி
என் தேவ தேவி ஹோ
பேபி பேபி என் காதல் ஜோதி
ஆண் : ஒரு பார்வை
வீசிச் சென்றால் ஹோ
உலகம் விடிந்ததிங்கே
வார்த்தை பேசவில்லை
எல்லாம் புரிந்ததிங்கே
இனி இதயமெல்லாம்
தினமும் தினமும்
மழை தான்
ஆண் : ஹோ பேபி பேபி
என் தேவ தேவி ஹோ
பேபி பேபி என் காதல்
ஜோதி யே
