Следующий

Vellarikka Pinju Vellarikka 4K 60FPS HD Video Song | வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா Song | Deva Songs

0 Просмотры· 20/08/26
buzzhy
buzzhy
Подписчики
0

🎬 Vellarikka Pinju Vellarikka – Kadhal Kottai 4K Video Song | Deva | Krishnaraj | Deva

📝 YouTube Description

🎶 Vellarikka Pinju Vellarikka is a lively Tamil folk-style song from the blockbuster movie Kadhal Kottai.

🎤 Sung energetically by Deva and Krishnaraj, the song is loved for its catchy rhythm, fun-filled vocals, and village-style charm.

🎼 Music composed by Deva gives the track a vibrant folk flavor and memorable 90s musical appeal.

✍️ Lyrics written by Agathiyan beautifully blend humor, rural expressions, and entertaining storytelling.

🎬 Featured in the classic Tamil hit Kadhal Kottai, this evergreen folk song continues to entertain audiences across generations.

✨ A fun-filled Tamil folk entertainer packed with energy, melody, and nostalgia.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil folk, melody & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#VellarikkaPinjuVellarikka
#KadhalKottai
#Deva
#Krishnaraj
#Agathiyan
#TamilFolkSongs
#EvergreenTamilSongs
#90sTamilSongs
#TamilCinema
#TamilMusic

🔑 Keywords (Comma-Separated)

Vellarikka Pinju Vellarikka song, Vellarikka Pinju Vellarikka video song, Kadhal Kottai songs, Kadhal Kottai movie songs, Deva songs, Krishnaraj songs, Agathiyan lyrics songs, Tamil folk songs, Tamil village songs, evergreen Tamil songs, 90s Tamil songs, Tamil cinema songs, Deva hits, classic Tamil songs, folk melody songs, 4K Tamil songs, HD Tamil video songs, nostalgic Tamil songs, Tamil entertaining songs, Kadhal Kottai video songs

Lyrics:
பாடகர்கள் : கிருஷ்ணராஜ், தேவா

இசையமைப்பாளர் : தேவா

குழு : ………………………

ஆண் : வெள்ளரிகா
பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம
போறாளே சந்திரிக்கா
வெள்ளரிகா பிஞ்சு
வெள்ளரிகா என்ன
பாக்காம போறாளே
சந்திரிக்கா

ஆண் : கண்ணு அழகு
கண்ணு காதலிக்க ஏத்த
பொண்ணு சென்னை
ரயிலுக்குள்ள சிக்கி
கிட்ட ஊட்டி பன்னு

ஆண் : வெள்ளரிகா
பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம
போறாளே சந்திரிக்கா

ஆண் : உன்ன நானும்
பாத்த நேரம் ஆசையோட
பேச வேணும் என்ன தேவை
சின்ன பொண்ணே கேளம்மா

ஆண் : ஓ சிங்கப்பூர் சென்ட்
சேலை சேத்துப்பட்டு
அண்ணா சாலை ரெண்டு
வீடு வாங்கி தாரேன்
போதுமா

ஆண் : ஊர் பார்க்கவே
மேளம் கொட்டி பூ
மேடையில் தாலி கட்டி
நாம் வாழ்ந்திட
தேவையில்லை ஜாலியா

ஆண் : நீ பாக்குற பார்வை
போதும் நீ பேசுற வார்த்தை
போதும் நான் கேட்டதும்
நூறு முத்தம் தாாியா

ஆண் : உன் நினைப்பு
மயக்குதடி பட பட பட
பட வென்று என் மனசு
துடிக்குதடி

ஆண் : கண்ணு இரண்டும்
அலையுதடி கட கட கட
கட வென கட்டி என்னை
இழுக்குதடி ஓ ஓ ஓ

ஆண் : வெள்ளரிகா
பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம
போறாளே சந்திரிக்கா

ஆண் : ……………………….

ஆண் : அச்சம் மடம்
நாணம் விட்டுப் போனது
தான் நாகரிகம் எட்டுமுழம்
சேலை இனி வேணுமா

ஆண் : ஓ கத்தரிக்காய்
கூட்டு வைக்க புஸ்தகத்தை
பாக்குறது பேசன் ஆகி
போச்சு இப்போ பாரம்மா

ஆண் : பேஸ் கட்டுல
பேர் அன்ட் லவ்லி
ஜாக்கெட்டுல லோக்கல்
டெய்லி லோ ஹிப்புல
நோ ரிப்ளை ஏனம்மா

ஆண் : லாக்கெட்டுல
லாரா கம்னி நோட்புக்ல
சச்சின் ஜாக்சன் ஹேர்
கட்டுக்கு பியூட்டி பார்லர்
தானம்மா

ஆண் : உன் நினைப்பு
மயக்குதடி பட பட பட
பட வென்று என் மனசு
துடிக்குதடி

ஆண் : கண்ணு இரண்டும்
அலையுதடி கட கட கட
கடவென கட்டி என்னை
இழுக்குதடி ஓ ஓ ஓ

ஆண் : வெள்ளரிகா
பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம
போறாளே சந்திரிக்கா
வெள்ளரிகா பிஞ்சு
வெள்ளரிகா என்ன
பாக்காம போறாளே
சந்திரிக்கா

ஆண் : கண்ணு அழகு
கண்ணு காதலிக்க ஏத்த
பொண்ணு சென்னை
ரயிலுக்குள்ள சிக்கி
கிட்ட ஊட்டி பன்னு

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий