下一个

Sajid Akramஇன் கோபத்திற்கு Australian Citizenship காரணமா?

3 意见· 19/12/25
buzzhy
buzzhy
订户
0

#Australiaattack #Bondibeachattack #Gunshooting #Sajidakram #Australianpolice #Hyderabadpolice #NIA #Indianinbondibeachattack

ஆஸ்திரேலியா போன்டை கடற்கரை துப்பாக்கிச்சூட்டின் முக்கிய குற்றவாளியான சஜித் அக்ரமுக்கு, இந்தியாவில் திருமணம் நடந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தந்தையின் மரணத்திற்கு கூட இந்தியாவுக்கு வராதவர், கடைசி வரை ஏன் ஆஸ்திரேலிய குடியுரிமையை பெறவில்லை என்ற புதிய கேள்வியும் எழுந்துள்ளது.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

显示更多

 0 注释 sort   排序方式


下一个