Avanti il prossimo

Niftyயை காப்பாற்றிய IT | Microsoft எடுக்கப்போகும் முடிவு | Panaviyal

0 Visualizzazioni· 19/11/26
buzzhy
buzzhy
Iscritti
0

இன்றைய market update-ல் Japan–India Deal சந்தைக்கு எப்படி support கொடுத்தது, அதே நேரத்தில் அமெரிக்காவின் Job Report இந்திய பங்குச்சந்தை, Rupee, FII flow, Nifty & Bank Nifty-க்கு என்ன impact தரலாம் என்பதை simple-ஆ explain பண்ணிருக்கேன்.
Global market sentiment, US data pressure, India-Japan partnership, Microsoft எடுக்கப்போகும் முடிவு — இவை எல்லாம் சேர்ந்து நாளைய market direction-க்கு முக்கிய role play செய்யலாம்.
இந்த வீடியோவில் பார்க்கப்போவது:
Japan India Deal market impact
US Job Report இந்தியாவை பாதிக்குமா?
FII/DII mood என்ன?
Nifty & Bank Niftyக்கு next level
Microsoft decision market sentiment-க்கு impact தருமா?
Market-ல் trade பண்ணும் முன் news + levels இரண்டையும் கவனிங்க. Risk management முக்கியம்.
#StockMarketTamil #NiftyTamil #BankNiftyTamil #IndiaJapanDeal #USJobReport #MarketNewsTamil #TamilFinance #ShareMarketTamil #FII #DII #Microsoft #NiftyAnalysis #TamilPokkisham

Mostra di più

 0 Commenti sort   Ordina per


Avanti il prossimo