Up next

Louvre Museum Heist | திருடர்களை பயமுறுத்திய சபிக்கப்பட்ட வைரம் | Paris | Napoleon | Sharanya Turadi

12 Views· 02/11/25
ganeshayyadurai
ganeshayyadurai
Subscribers
0

ஒட்டுமொத்த Paris நகரத்தையும், France நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் Louvre Museum Heist கொள்ளையில் சந்தேகத்துக்கு உரிய இருவர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உலகத்திலேயே அதிக பார்வையாளர்களைக் கவரும் World's Most visited Museum ஆக உள்ள Louvre Museum நெப்போலியன் கால நகைகள் கொள்ளையின் பின்னணி.. இதற்கு முன் அங்கு நடந்த திருட்டுகள்.. அதே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள Monalisa ஓவியம், சபிக்கப்பட்டதாக 'Cursed Diamond' என்று அழைக்கப்படும் France நாட்டின் மதிப்புமிக்க சொத்து Regent Diamond போன்ற பொக்கிஷங்களின் history ஆகியவற்றின் முழுமையான Explained Video இது.

#louvremuseum #louvreheist #sharanyaturadi #paris #heist #nepolean #history #worldhistory #france #monalisa #louvretheft #jewelleryheist ______________________________________ follow Me On:
Instagram - https://www.instagram.com/sharanyaturadi_official/
Facebook - https://www.facebook.com/SharanyaTuradi

Show more

 0 Comments sort   Sort By


Up next