Als nächstes

Inception | Tamil Dubbed Movie

39 Ansichten· 07/02/26
movies4u
movies4u
Abonnenten
0

⁣Cobb steals information from his targets by entering their
dreams. He is wanted for his alleged role in his wife's murder and his

only chance at redemption is to perform a nearly impossible task.


⁣இன்செப்சன் 2010 இல் வெளியான அமெரிக்க அறிவியல் அதிரடித்
திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலன் எழுதி, தயாரித்து, இயக்கினார்.
லியோனார்டோ டிகாப்ரியோ, கென் வட்டனபே, ஜோசப் கோர்டன்-லேவிட்ட், எலன் பேஜ்,
சில்லியன் மர்பி, டோம் ஹார்டி, மரியன் கோடிள்ளர்ட், திலீப் ராவ், டோம்
பெரெங்கெர், மைகேல் கயின் ஆகியோர் நடித்துள்ளனர்.
பிறர் கனவில் சென்று அவர்களிடமிருந்து வெளிக்கொண்டுவர இயலாத ரகசியங்களை
பிரித்து எடுத்து வரும் டோம் காப் எனும் கதாபாத்திரத்தில் டிகாப்ரியோ
நடித்துள்ளார். மனைவியின் மரணத்தின் மர்மங்களால் தன் குடும்பம் மற்றும்
நாட்டுரிமையை இழந்து வாடும் டோம் காபிற்கு மறு வாழ்வு வேண்டுமெனில் ஓர்
பன்னாட்டு நிறுவன தலைவரின் மகன் மனதில் ஓர் எண்ணத்தை விதைக்க வேண்டும்.
காபின் சாதாரண வேலையான ரகசியத்தை பிரித்து எடுப்பதை விட இந்த எண்ணத்தை
விதைப்பது என்பது கடினமான வேலை.
படத்தின் படப்பிடிப்பு 2009-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி டோக்கியோவில்
தொடங்கி, அவ்வருட இறுதியில் கனடாவில் முடிந்தது.
இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த
இசைக்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes