次に

Contagion | Tamil Dubbed Movie 2011

0 ビュー· 24/11/26
moviesda
moviesda
加入者
0

⁣Beth returns home from Hong Kong and dies of a mysterious infection, which also kills her young son. But, her husband Mitch seems immune. Soon, the deadly infection turns into a worldwide epidemic.


⁣கன்டேஜியன் என்பது ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கிய 2011 ஆம் ஆண்டு அமெரிக்க திரைப்படமாகும். இப்படத்தில் மரியன் கோடில்லார்ட், மேட் டாமன், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், ஜூட் லாவ், கிவ்வினெத் பேல்ட்ரோ, கேட் வின்ஸ்லெட், பிரையன் கிரான்ஸ்டன், ஜெனிஃபர் எலே, மற்றும் சனா லாதன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வைரஸ் மூலம் பரவும் ஒரு நோயைப் பற்றி உருவாக்கப்பட்ட படமாகும். அந்த நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் முயற்சிப்பதை இப்படம் கூறியிருந்தது. கொள்ளை நோயால் சமூக கட்டமைப்பானது எவ்வாறு சீரழிகிறது என்பதை பற்றியும் இப்படம் கூறியிருந்தது. அந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்துவதை பற்றியும் இப்படத்தில் கூறப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டு திரைப்படமான த இன்ஃபார்மன்ட்! இல் இணைந்து பணியாற்றிய பிறகு சோடர்பெர்க் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஸ்காட் இசட். பர்ன்ஸ் ஆகியோர் ஒரு வைரஸின் திடீர் பரவலைப் பற்றி ஒரு திரைப்படத்தை உருவாக்கலாம் என்று விவாதித்தனர். 2002-2004 சார்ஸ் நோய் பரவல் மற்றும் 2009 ஃப்ளூ ஆகியவையே அவர்கள் இத்தகைய கதையுடைய ஒரு திரைப்படத்தைப் பற்றி விவாதிக்க தூண்டுகோலாக இருந்தன. இந்தத் திரைப்படத்திற்காக பர்ன்ஸ் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும், டபுள்யூ.

もっと見せる

 0 コメント sort   並び替え


次に