A seguir

Campa Cola - அவ்ளோதானா? 😱 Why Mukesh Ambani Can't Beat Coke & Pepsi? | THE KAT SHOW

1 Visualizações· 05/10/26
buzzhy
buzzhy
Assinantes
0

கோகா கோலாவும் பெப்சியும் பல தசாப்தங்களாக இந்திய கூல் டிரிங்க்ஸ் மார்க்கெட்டில் 85% ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் முகேஷ் அம்பானி வெறும் ₹22 கோடிக்கு கேம்பா கோலாவை வாங்கி, ₹4,700 கோடி வரை விற்பனையை உயர்த்தி புதிய அலையை உருவாக்கினார்!

இருப்பினும், கூல் டிரிங்க்ஸ் இண்டஸ்ட்ரியில் கோக் மற்றும் பெப்சியை வீழ்த்துவது அம்பானிக்கு ஏன் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது? டெலிகாமில் Jio செய்த சாதனையை கேம்பா கோலாவால் ஏன் செய்ய முடியவில்லை?

இந்த வீடியோவில், அம்பானியின் 3 முக்கிய ஸ்ட்ரேட்டஜிகள், FMCG டிஸ்ட்ரிபியூஷன் சவால்கள், கஸ்டமர்களின் பிராண்ட் லாயல்டி மற்றும் கேம்பா கோலா எதிர்கொள்ளும் மிகப்பெரிய தடைகள் பற்றி விரிவாக டீகோட் செய்கிறோம்!

வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்!

LIKE 👍 | SHARE 🔄 | SUBSCRIBE 🔔
உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி!

#campacola #mukeshambani #cokevspepsi #businesscasestudy #thekatshow #tamilbusinessnews #relianceretail #campacola #mukeshambani #cokevspepsi #businesscasestudy #tamilbusiness #relianceretail #thekatshow #tamilbusinessdocumentary #fmcgindustry #softdrinkwar

Mostre mais

 0 Comentários sort   Ordenar por


A seguir