Tiếp theo

Baththa | Tamil Movie 2026

7 Lượt xem· 28/10/26
moviesda
moviesda
Người đăng ký
0

⁣In 1986 Madras, a timid eight-year-old boy accidentally locks a feared criminal inside a school restroom. As the man faces hunger and isolation, an unexpected friendship forms between them, transforming both their lives.


⁣பத்தா என்பது பாலாஜி தரனீதரன் எழுதி இயக்கிய 2026 இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் எழுதி இயக்க, சினி1 ஸ்டுடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டுடியோ 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. விஜய் சேதுபதி, மாஸ்டர் சாய் பிருத்விராஜ், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் பேபி சஹஸ்ரா ஸ்ரீ, சாந்தி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். பள்ளிக்கூடக் கழிப்பறை ஒன்றில் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொள்ளும் ஒரு கொடூரமான தாதாவைப் பற்றியும், அதனால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களைப் பற்றியும் இத்திரைக்கதை விவரிக்கிறது. இப்படம் 2026 ஆகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதே, இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருந்தது. சாய் அபயங்கர் இசையமைத்த இப்படத்திற்கு செல்வகுமார் எஸ். கே. ஒளிப்பதிவையும், ஆர். கலைவாணன் படத்தொகுப்பையும் மேற்கொண்டனர். பத்தா 2026 அக்டோபர் 1 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்களிடையே நேர்மறையான வரவேற்பைப் பெற்ற இப்படம், 2026-ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. திரையரங்குகளில் தொடக்கத்தில் குறைவான வசூலைப் பெற்றிருந்தாலும், பின்னர் வசூல் ரீதியாக எதிர்பாராத வெற்றியைப் பெற்றது.

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo