下一个

Asian Paints-ஐ அலறவிட்ட Berger Paints-ன் மிரள வைக்கும் வரலாறு! 🔥 | THE KAT SHOW |

13 意见· 21/08/26
buzzhy
buzzhy
订户
0

1990-களில் அமிர்தசரஸில் ஒரு சாதாரண பெயிண்ட் கடை வைத்திருந்த குல்தீப் மற்றும் குர்பச்சன் திங்ரா என்ற இரண்டு சகோதரர்கள், விஜய் மல்லையாவிடம் இருந்து நஷ்டத்தில் இயங்கி வந்த 'பெர்ஜர் பெயிண்ட்ஸ்' (Berger Paints) கம்பெனியை வெறும் 16 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள். ஆரம்பத்தில் விஜய் மல்லையா அவர்களை குறைத்து மதிப்பிட்டு அதிக விலைக்கு விற்றதாக நினைத்தார். ஆனால், அந்த சகோதரர்களின் அபாரமான பிசினஸ் தந்திரம், 'பெயிண்ட் டின்டிங் மெஷின்' என்ற ஒற்றை டெக்னாலஜி மூலம் ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் புரட்டிப் போட்டது. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்துக்கே டஃப் கொடுத்து, இன்று 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாபெரும் சாம்ராஜ்யமாக பெர்ஜர் பெயிண்ட்ஸ் உருவான வியக்க வைக்கும் பிசினஸ் வரலாற்றை இந்த வீடியோவில் விரிவாகக் காணுங்கள்!

#thekatshow #விஜய்மல்லையா #பெர்ஜர்பெயிண்ட்ஸ்

显示更多

 0 注释 sort   排序方式


下一个