تا بعدی

Arjuna Arjuna 4K Song | Aai | Sarathkumar | Namitha | Udit Narayan | Sophia Salam | Srikanth Deva

1 بازدیدها· 28/09/26
buzzhy
buzzhy
مشترکین
0
که در موسیقی

@mastermusiccollectionsongs #love #aai #sarathkumar #namitha #srikanthdeva #gana #tamilsongs #songviral #gana #kuthusong #dance #tamilganasongs #romanticsong

Aai is a 2004 Indian Tamil-language action film directed by A. Venkatesh. The film stars Sarathkumar and Namitha, with Vadivelu, Kalabhavan Mani, Ashish Vidyarthi, Kota Srinivasa Rao, and Vincent Asokan in supporting roles. It was released on 17 December 2004.

Song : Arjuna Arjuna
Singer : Udit Narayan, Sophia Salam
Music : Srikanth Deva
Lyrics : Kalaikumar
Movie : Aai
Staring : Sarathkumar, Namitha & Other
Director : A. Venkatesh
Release Year : 17 December 2004
_______________________________________

Arjuna Arjuna Song Lyrics ...............................................
பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்புவிடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

ஆண் : கனவிலே கடவுளைக் கண்டால்…
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்…
நேரிலே உன்னைக் கண்டால்…
என் மனம் துள்ளிக் குதிக்கும்…

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…


ஆண் : செல்லமாய் சண்டை போட்டு…
கோபமாய் முறைத்து பார்த்து…
கொஞ்சலாய் என்னை திட்ட வா வா வா… ஆ…

பெண் : மென்மையாய் என்னை அணைத்து…
பெண்மையின் ஆசை புழிந்து…
என்னையே சீண்டிப் பார்க்க வா வா வா…

ஆண் : தூங்குகின்ற உன் அழகை…
கண்டால் கண்டால் எந்தன் உள்ளம் பூத்திடுவேன்…

பெண் : தூக்கத்திலே தூக்கத்திலே…
உன்னையெண்ணி உன்னையெண்ணிப் புன்னகைப்பேன்…

ஆண் : வெய்யிலிலே இருக்கின்ற…
உன் இதழைப் பார்த்தாலே…
வேர்வை அதை துடைக்கும்…
கைக்குட்டை என இதயம் மாறிடுமே…

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

பெண் : விழிகளே காணா தூரம்…
தொலைவில் நீ இருக்கும்போதும்…
அருகிலே உன்னைப் பார்ப்பேன்…
ஹேஹே ஹேஹே…

ஆண் : இருவரின் இமைகள் சேரும்…
அருகில் நீ இருக்கும்போதும்…
தெரிந்துதான் என்னைத் தொலைப்பேன்…
ஹேஹே எஹி எஹியே…

பெண் : ஒப்புக்கொண்டேன் ஒப்புக்கொண்டேன்…
என்னில் இன்று நானும் இல்லை ஒப்புக்கொண்டேன்…

ஆண் : ஒற்றிக்கொண்டேன் ஒற்றிக்கொண்டேன்…
உந்தன் உள்ளம் அள்ளி அள்ளி ஒற்றிக்கொண்டேன்…

பெண் : நிஜங்கள் அது பொய்யாக…
பொய்கள் அது நிஜமாக…
காதல் அதில் உண்டு பல குழப்பம்…
அதை நானும் அறிந்தேனே…


பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

ஆண் : கனவிலே கடவுளைக் கண்டால்…
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்…
நேரிலே உன்னைக் கண்டால்…
என் மனம் துள்ளிக் குதிக்கும்…

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی