পরবর্তী আসছে

1 ভিউ· 19/12/25
buzzhy
buzzhy
সাবস্ক্রাইবার
0

#IndianJudiciary #Supremecourt #JudicialDiversity #GenderEquality #CasteAndReligion #Reservation #EqualRepresentation #SocialJustice

இந்தியாவின் நீதி அமைப்பின் மையமாக உள்ள உச்ச நீதிமன்றத்தில் பாலினம், சாதி, மதம் அடிப்படையில் பன்முகத்தன்மை நிலவுகிறதா? தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது நெருங்கிய நண்பர்களின் பிள்ளைகளுக்கோ நீதித்துறையில் சலுகைகள், பதவிகளைப் பெற்றுத் தருவதாக நீதிபதிகள் ஒப்புக்கொள்கிறார்களா?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

আরো দেখুন

 0 মন্তব্য sort   ক্রমানুসার


পরবর্তী আসছে