Tiếp theo

2 Lượt xem· 19/12/25
buzzhy
buzzhy
Người đăng ký
0

#NitishKumar #MuslimWoman #BiharCM #HijabIssue #BiharPolitics

பணி நியமன ஆணை வழங்கும் அரசு நிகழ்ச்சியில், பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பெண்ணின் ஹிஜாபைக் கழற்றும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நிதிஷ்குமார் இப்போது 100% சங்கியாக மாறிவிட்டாரா? என எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளது.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo