Strax

முர்தபா செய்வது எப்படி? 😋 | Malaysian Street Style Murtaba Recipe in Tamil |Most Famous

24 Visningar· 19/12/25
buzzhy
buzzhy
Prenumeranter
0

🙏 எல்லாருக்கும் வணக்கம்! நான் உங்கள் Meeran Bhai.
நம்ம மசாலா வீடியோக்கு நீங்க கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி ❤.

நீங்க கேட்ட மாதிரி இப்போ நாம நம்ம Bhai Masala விற்க ஆரம்பிச்சுட்டோம் 🌶.
இப்போ நீங்க வீட்டிலேயே அந்த ஒரிஜினல் சுவையை அனுபவிக்கலாம்! 😋

📌 கீழே கொடுத்திருக்கும் details மூலம் உங்க order பண்ணிக்கலாம் 👇 🥘 For Bai Masala Orders Contact:
Shop Name: The Masala Origin
📞 Phone: +91 7823997986 / +91 9345880384
💬 WhatsApp Orders: +971 557485150

📩 For Promotions/Collaborations:
[email protected] இந்த வீடியோல நம்ம மலேசியாவின் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் – முர்தபா எப்படி செய்வதுன்னு step by step கத்துக்கப்போறோம்! 😍

இந்த Malaysian Style Murtaba, stuffing-ல வரும் spicy egg, chicken அல்லது keema மசாலா சேர்ந்து ஒரு crispy parotta-க்கு உள்ளே ரொம்ப tasty-a irukkum. Street style folding, roast pannura method – எல்லாமே வீட்டு சமையல் கிச்சன்ல easy-a try பண்ணலாம்!

📌 இந்த ரெசிபி lunch, dinner, evening snack – எதுக்கும் perfect!
✔️ Egg / Chicken / Veg versions possible
✔️ Outside soft, inside juicy & spicy filling
✔️ Kids-um, elders-um love pannuvaanga!

💥 இந்த முர்தபா உங்க வீட்டில் ஒருமுறை try பண்ணி பாருங்க – ரொம்பவே famous taste!

🔔 Subscribe பண்ணுங்க – street food-style Tamil samayal recipes regular-a upload பண்ணுறோம்!

#MurthabaRecipe #MurtabaTamil #MalaysianStreetFood #StuffedParotta #EggMurtaba #ChickenStuffedParotta #TamilSamayal #ParottaRecipe

Visa mer

 0 Kommentarer sort   Sortera efter


Strax