اگلا

உனக்கென்ன உனக்கென்ன 4K 60FPS HD Video Song | Unakkenna Unakkenna Song | Attagasam Songs #Ajith #AK

0 مناظر· 20/08/26
buzzhy
buzzhy
سبسکرائبرز
0
میں موسیقی

🎶 Unakkenna Unakkenna is a melodious Tamil song from the movie Attagasam.

🎤 Sung beautifully by Tippu, the song is loved for its soft vocals and emotional feel.

🎼 Music composed by Bharadwaj gives the track a soothing and memorable melody.

✍️ Lyrics written by Vairamuthu add poetic beauty and romantic depth.

✨ A beautiful Tamil melody cherished by fans of romantic songs.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody video songs.

🔖 Hashtags (Tags)

#UnakkennaUnakkenna
#Attagasam
#Tippu
#Bharadwaj
#Vairamuthu
#TamilMelodySongs
#TamilRomanticSongs
#EvergreenTamilSongs
#2000sTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Unakkenna Unakkenna song, Unakkenna Unakkenna video song, Attagasam songs, Tippu Tamil songs, Bharadwaj music songs, Vairamuthu lyrics songs, Tamil melody songs, Tamil romantic songs, evergreen Tamil songs, Tamil cinema songs

Lyrics:
பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : இமயமலையில்
என் கொடி பறந்தால்
உனக்கென்ன
(உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன )
ஏழு கடலும் என் பெயர்
சொன்னால் உனக்கென்ன
(உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன )

ஆண் : எரிந்து போன சாம்பலில்
இருந்து எழுந்து பறக்கும் பெனிஸ்
போல மீண்டும் மீண்டும் பறப்பேன்
உனக்கென்ன நான் வாழ்ந்தால்
உனக்கென்ன

ஆண் : உனக்கென்ன ஆஆ
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன ஆஆ
உனக்கென்ன உனக்கென்ன

ஆண் : உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன தம்பி உனக்கென்ன

ஆண் : இமயமலையில்
என் கொடி பறந்தால்
உனக்கென்ன ஆஹா

குழு : ………………………..

ஆண் : ஏற்றி விடவும்
தந்தையும் இல்லை ஏந்தி
கொள்ள தாய் மடி இல்லை
என்னை நானே சிகரத்தில்
வைத்தேன் அதனால்
உனக்கென்ன

குழு : தத் தர ரா ரா
தாரா ரா ரா தா

ஆண் : தாயின் கருவில்
வளரும் குழந்தை ஏழாம்
மாதம் இதயம் துடிக்கும்
ஐந்தே மாதத்தில் இதயம்
துடிப்பேன் அதனால்
உனக்கென்ன

ஆண் : இவன் கொண்ட
நெருப்போ குறையவில்லை
நெருப்பென்றும் தலை கீழாய்
எரிவதில்லை

ஆண் : மலைகளின்
தலையோ குனிவதில்லை
மனம் உள்ள மனிதன்
அழிவதில்லை

ஆண் : நீ என்ன உருகும்
பனிமலை நான் தானே
எரிமலை எரிமலை

ஆண் : உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன தம்பி உனக்கென்ன

ஆண் : இமயமலையில்
என் கொடி பறந்தால்
உனக்கென்ன
(உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன )

குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ

ஆண் : ஹிட்லராக வாழ்வது
கொடிது புத்தனாக வாழ்வதும்
கடிது ஹிட்லர் புத்தன்
இருவருமாய் நான் இருந்தால்
உனக்கென்ன

குழு : தத் தர ரா ரா
தாரா ரா ரா தா

ஆண் : வெற்றி என்பது
பட்டாம்பூச்சி மாற்றி மாற்றி
மலர்களில் அமரும் உனக்கு
மட்டும் நிரந்தரம் என்று
நினைத்தால் சரியல்ல

ஆண் : எனக்கொரு நண்பன்
என்று அமைவதற்கு
தனிப்பட்ட தகுதிகள்
எதுவும் இல்லை

ஆண் : எனக்கொரு எதிரியாய்
இருப்பதற்கு உனக்கொரு
உனக்கொரு தகுதியில்லை

ஆண் : நீ என்ன உருகும்
பனிமலை நான் தானே
எரிமலை எரிமலை

ஆண் : உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன தம்பி உனக்கென்ன

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا