Næste

”Gandhi உங்க குடும்பமா?” - BJP Ministerக்கு பதில் கொடுத்த Priyanka; VBGRAMG மசோதாவால் காரசார விவாதம்

5 Visninger· 19/12/25
buzzhy
buzzhy
Abonnenter
0

#loksabha #100dayswork #MGNREGA #VBGRAMG #ParliamentWinterSession #congressvsbjp

100 நாள் வேலை தொடர்பாக VBGRAMG எனும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் பெயரில் இருந்த இந்த திட்டம் சில திருத்தங்களுடன் புதிய பெயருக்கு மாற்ற இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. காந்தியின் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக மத்திய அரசு ஒரு புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Vis mere

 0 Kommentarer sort   Sorter efter


Næste