次に

“Hikingதான் எங்க Holiday Spot…” துணிச்சலாக மலையேறும் German பெண்கள்; Natureஐ நேசிப்பது ஏன்? DW Tamil

28 ビュー· 19/12/25
buzzhy
buzzhy
加入者
0

#HikingInGermany #HikingInIndia #WomenHiking #Alps #HolidayAdventures #GermanyTravel #DWTamilTravel #DWTravel #DWTamil

ஜெர்மனியில் விடுமுறை நாட்களில் பெண்கள் உட்பட அனைவரும் Hiking செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெண்களுக்கு என்று பிரத்தியேக ஏற்பாடுகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மக்கள் அதிகம் Hiking செல்லாதது ஏன்?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

もっと見せる

 0 コメント sort   並び替え


次に