Hasta la próxima

சிட்டுக்குருவி வெட்கப்படுது 4K 60FPS HD Video Song | Chittu Kuruvi Song | Chinna Veedu Video Songs

0 vistas· 20/08/26
buzzhy
buzzhy
Suscriptores
0
En Música

Chittu Kuruvi – Chinna Veedu Video Song | S. P. Balasubrahmanyam | S. Janaki | Ilaiyaraaja

📝 YouTube Description

🎶 Chittu Kuruvi is a beautiful Tamil romantic melody from the movie Chinna Veedu.

🎤 Sung melodiously by legendary S. P. Balasubrahmanyam and S. Janaki, the song is loved for its soothing vocals and emotional charm.

🎼 Music composed by legendary Ilaiyaraaja gives the track a timeless and heart-touching melody.

✍️ Lyrics written by Vairamuthu beautifully express romance and gentle emotions.

✨ A classic Tamil melody cherished by lovers of evergreen romantic songs.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#ChittuKuruvi
#ChinnaVeedu
#SPBalasubrahmanyam
#SJanaki
#Ilaiyaraaja
#Vairamuthu
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#80sTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Chittu Kuruvi song, Chittu Kuruvi video song, Chinna Veedu songs, SPB S Janaki songs, Ilaiyaraaja melody songs, Vairamuthu lyrics songs, Tamil melody songs, evergreen Tamil songs, 80s Tamil songs, Tamil cinema songs

Lyrics:
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தரதத் தத்தத்

இருவர் : தத்தத் தரதத் தத்தத்
தத்தத் தரதத் தரதத் தரதத்தா

ஆண் : தரதத் தத்தத்

பெண் : தரதத் தத்தத்

இருவர் : தத்தத் தரதத்
தத்தத் தரதத் தரதத் தரதத்தா

ஆண் : தத்தத் தத்தத்

பெண் : தரதத்

இருவர் : தத்தத் தத்தத்

பெண் : தரதத்

இருவர் : தத்தத் தத்தத்
தரதத் தரதத் தரதத் தரதத்
தரதத் தரதத் தரத்தா

பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
தொட்டுப் பழக பழக
சொர்க்கம் வருது
கட்டித்தழுவ தழுவ
கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும்
நித்திரை வருமே

ஆண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
தொட்டுப் பழக பழக
சொர்க்கம் வருது
கட்டித்தழுவ தழுவ
கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும்
நித்திரை வருமே

பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
ஆண் : பெட்டைக்குருவி கற்றுத்தருது

பெண் : தத்தை தத்தித் தவழும்
தோளை தொத்தித் தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஆண் : நித்தம் இன்பத் தருணம்
இன்பம் கொட்டித்தரனும்
என்றும் சரணம் சரணம்

பெண் : இந்த கட்டில் கிளிதான்
கட்டுப்படுமே
விட்டுத் தருமே அடடா

ஆண் : மச்சக்குருவி
முத்தம் தருதே
உச்சந்தலையில் பித்தம் வருதே

பெண் : முத்தச்சுவடு
சிந்தும் உதடு
சுற்றுப்பயணம் எங்கும் வருமே

ஆண் : பட்டுச்சிறகு பறவை
பருவச்சுமையை பெறுமே

பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
ஆண் : தொட்டுப் பழக பழக
சொர்க்கம் வருது
கட்டித் தழுவ தழுவ
கட்டில் சுடுது
பெண் : அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும்
நித்திரை வருமே

ஆண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெண் : பெட்டைக்குருவி கற்றுத்தருது

ஆண் : நித்தம் எச்சில் இரவு
இன்பம் மட்டும் வரவு
முத்தம் மொத்தச் செலவு…..

பெண் : மொட்டுக்கட்டும் அழகு
மெட்டுக்கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப் பழகு

ஆண் : ஆஹா கள்ளக்கனியே
அள்ளச்சுகமே
வெட்கப்பறவை விட்டுத்தருமோ

பெண் : மன்னன் மகிழும்
தெப்பக்குளமும்
செப்புக்குடமும் இவளே

ஆண் : அங்கம் முழுதும்
தங்கப் புதையல்
மெத்தைக் கடலில் முத்துக்குளியல்

பெண் : பட்டுச்சிறகு பறவை
பருவச்சுமையை பெறுமே

ஆண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
தொட்டுப் பழக பழக
சொர்க்கம் வருது
கட்டித் தழுவ தழுவ
கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும்
நித்திரை வருமே

பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத்தருது
தொட்டுப் பழக பழக
சொர்க்கம் வருது
கட்டித் தழுவ தழுவ
கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும்
நித்திரை வருமே

ஆண் : சிட்டுக்குருவி
பெண் : சிட்டுக்குருவி
ஆண் : வெட்கப்படுது
பெண் : வெட்கப்படுது
ஆண் : பெட்டைக்குருவி
பெண் : பெட்டைக்குருவி
ஆண் : கற்றுத்தருது
பெண் : கற்றுத்தருது

ஆண் : {தத்தத் தரத
பெண் : தத்தத் தரத
ஆண் : தத்தத் தரத
பெண் : தத்தத் தரத} (2)

Mostrar más

 0 Comentarios sort   Ordenar por


Hasta la próxima