下一个

சில்லுனு காத்து வீசுதே 4K 60FPS HD Video Song | Sillunu Kaaththu Song | Looty Movie HD Video Songs

0 意见· 20/08/26
buzzhy
buzzhy
订户
0
音乐

🎶 Sillunu Kaaththu is a soothing and melodious Tamil song from the movie Looty.

🎬 Featuring Sathyaraj and Roja, the song is loved for its romantic visuals and pleasant vibe.

🎤 Sung beautifully by Mano and Swarnalatha, the track carries soft vocals and emotional charm.

🎼 Lyrics written by Vaali add poetic beauty and expressive romance.

✨ A lovely Tamil melody cherished by fans of classic romantic songs.

🎵 Tamil Lyrics

பெண் :
சில்லுனு காத்து வீசுதய்யா
உன் பேர காது பேசுதய்யா

ஆண் :
சில்மிஷம் செய்யக் கூறுதம்மா
சந்தோஷம் நெஞ்சில் ஊறுதம்மா

பெண் :
காமன் தான் பொல்லாதவன்
கருணையே இல்லாதவன்
பூ அம்பு போட்டதவன்
வா… நீ வா

பெண் :
வாடை குளிரு அடிச்சா என்ன
உதடு ரெண்டும் வெடிச்சா என்ன
வஞ்சிப் பொண்ணு நெஞ்சுக்குள்ளே
வெப்பம் வெப்பம் வெப்பம் தான்

ஆண் :
ஊசி மழைய போல வரவா
உடம்பு நனைய மேல விழவா
வெக்கம் யாவும் விட்டுப் போக
தெப்பம் தெப்பம் தெப்பம் தான்

பெண் :
இரு இரு தலைவா
மெதுவா தழுவு

ஆண் :
இடைவெளி இதுபோல்
இருந்தால் தவறு

பெண் :
என்னவோ செய்தாய் என்னை
நீ தான் நீ தான் நீ தான்
என் வசம் இல்லை இப்போ
நான் தான் நான் தான் நான் தான்

பெண் :
சில்லுனு காத்து வீசுதய்யா
உன் பேர காது பேசுதய்யா

ஆண் :
கண்ணிரண்டில் உன்னை வாங்கி
கை இரண்டில் உன்னை தாங்கி
வேறு வேலை இல்லை என்று
வேச்சேன் உன்னை என்னோடு

பெண் :
உறக்கம் போச்சு கண்ணி விட்டு
உள்ளம் போச்சு என்னை விட்டு
ஊசி ஓட நூலை போல
வந்தேன் உந்தன் பின்னோடு

ஆண் :
எடுத்து என்னை இடையின்மேல்
உடைபோல் உடுத்தி

பெண் :
திருமணம் முடித்து
மனம் போல் நடத்து

ஆண் :
ரொம்ப நாள் தாலி போட்ட
மானே மானே மானே நொந்து நானே
நூலை போவேன் நானே நானே நானே

பெண் :
சில்லுனு காத்து வீசுதய்யா
உன் பேர காது பேசுதய்யா

பெண் :
காமன் தான் பொல்லாதவன்

ஆண் : ஹான்

பெண் :
கருணையே இல்லாதவன்

ஆண் : ஹே

பெண் :
பூ அம்பு போட்டதவன்
வா… நீ வா

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil video songs with lyrics.

🔖 Hashtags (Tags)

#SillunuKaaththu
#Looty
#Mano
#Swarnalatha
#Sathyaraj
#Roja
#Vaali
#TamilMelodySongs
#TamilLoveSongs
#EvergreenTamilSongs

🔑 Keywords (Comma-Separated)

Sillunu Kaaththu song, Sillunu Kaaththu lyrics, Looty songs, Mano Swarnalatha songs, Sathyaraj Roja songs, Vaali lyrics songs, Tamil melody songs, Tamil love songs, evergreen Tamil songs, Tamil video songs

显示更多

 0 注释 sort   排序方式


下一个