Suivant

சின்ன சின்ன கிளியே 4K 60FPS HD Video Song | Chinna Chinna Kiliye Song | Hariharan | Deva

0 Vues· 20/08/26
buzzhy
buzzhy
Les abonnés
0
Dans La musique

🎶 Chinna Chinna Kiliye is a beautiful Tamil melody from the movie Kannedhirey Thondrinal.

🎤 Sung melodiously by Hariharan, Anuradha Sriram, and Mahanadhi Shobana, the song is loved for its soothing tune and emotional depth.

🎼 Music composed by Deva gives the track a gentle and memorable melody.

✍️ Lyrics written by Vairamuthu add poetic beauty and heartfelt expression.

✨ A timeless romantic melody cherished by Tamil music lovers.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil video songs.

🔖 Hashtags (Tags)

#ChinnaChinnaKiliye
#KannedhireyThondrinal
#Hariharan
#AnuradhaSriram
#DevaMusic
#Vairamuthu
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#90sTamilSongs
#TamilCinema

Lyrics
பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், மகாநதி ஷோபனா

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : தேவா

பெண் : ……………………………………

ஆண் : { சின்ன சின்ன
கிளியே பஞ்சவா்ண
கிளியே } (2)

ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம்
பாா்த்தாயா தேன் மொட்டும்
முல்லை மொட்டு பாா்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை
பாா்த்தாயா கண்கொத்தும் பறவை
ஒன்றை பாா்த்தாயா

ஆண் : கண்ணால் கண்டால்
நீ சொல்லு உன் காலில்
விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
குழு : ஓஓ ஹோ
பஞ்சவா்ண கிளியே
குழு : ஓஓ ஹோ

ஆண் : நிலா நிலா காதல்
நிலா அவள் வாழ்வது
உள்ளூாிலா உலா உலா
வா வெண்ணிலா கண்
வாழ்வது கண்ணீாிலா

ஆண் : பாதை கொண்ட
மண்ணே அவளின் பாத
சுவடு பாா்த்தாயா

ஆண் : தோகை கொண்ட
மயிலே அவளின் துப்பட்டாவை
பாா்த்தாயா ஊஞ்சலாடும் முகிலே
அவளின் உச்சந்தலையை பாா்த்தாயா
ஓடுகின்ற நதியே அவளின்
உள்ளங்காலை பாா்த்தாயா

ஆண் : கண்ணால் கண்டால்
நீ சொல்லு உன் காலில்
விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
குழு : ஓஓ ஹோ
பஞ்சவா்ண கிளியே
குழு : ஓஓ ஹோ

பெண் : …………………………………..

ஆண் : எங்கே எங்கே
விண்மீன் எங்கே பகல்
வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம்
என்று அடி வானிலே நான்
ஏறினேன்

ஆண் : கூடு தேடும்
கிளியே அவளின் வீடு
எங்கே பாா்த்தாயா
உள்ளாடும் காற்றே
அவளின் உள்ளம்
சென்று பாா்த்தாயா

ஆண் : தூரல் போடும்
துளியே உயிரை தொட்டுப்
போனவள் பாா்த்தாயா
பஞ்சு போன்ற நெஞ்சை
தீயில் விட்டுப் போனவள்
பாா்த்தாயா

ஆண் : கண்ணால் கண்டால்
நீ சொல்லு உன் காலில்
விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
குழு : ஓஓ ஹோ
பஞ்சவா்ண கிளியே
குழு : ஓஓ ஹோ

ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம்
பாா்த்தாயா தேன் மொட்டும்
முல்லை மொட்டு பாா்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை
பாா்த்தாயா கண்கொத்தும் பறவை
ஒன்றை பாா்த்தாயா

ஆண் : கண்ணால் கண்டால்
நீ சொல்லு உன் காலில்
விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
குழு : ஓஓ ஹோ
பஞ்சவா்ண கிளியே
குழு : ஓஓ ஹோ

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant