अगला

சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் 4K 60FPS HD Video Song | Chanda O Chanda Song | Harini | Deva

0 विचारों· 20/08/26
buzzhy
buzzhy
ग्राहकों
0
में संगीत

🎶 Chando O Chando is a sweet and melodious Tamil song from the movie Kannedhirey Thondrinal.

🎤 Beautifully sung by Harini, the song is loved for its soft melody and emotional feel.

🎼 Music composed by Deva gives the song a gentle and memorable tune.

✍️ Lyrics written by Vairamuthu add poetic beauty and emotional depth to the song.

✨ A timeless romantic melody cherished by Tamil music lovers.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil video songs.

🔖 Hashtags

#ChandoOChando
#KannedhireyThondrinal
#Harini
#DevaMusic
#Vairamuthu
#TamilRomanticSongs
#EvergreenTamilSongs
#90sTamilSongs
#TamilMelodySongs
#TamilCinema

Lyrics
பாடகி : ஹாினி

இசையமைப்பாளா் : தேவா

பெண் : { சந்தா ஓ சந்தா
இவள் சம்மதம் தந்தாள் } (2)

பெண் : உள்ளுக்குள் காதல்
கொடி வளா்த்தாள்
குழு : ஹே ஹே
முத்துக்கள் முட்ட கண்டு
துடித்தாள் குழு : ஹே ஹே
முத்துக்கு மூடி இட்டு
மறைத்தாய் குழு : ஹே ஹே

பெண் : இனிமேலும் திரை
போட வழி இல்லையே உன்
காதல் பிழை இல்லையே
சந்தா ஓ சந்தா இவள்
சம்மதம் தந்தாள்

குழு : ……………………………….

பெண் : ஆணின் இனம்
அது கிளை மாதிாி பெண்ணின்
இனம் அது வோ் மாதிாி
கிளை பேசினால் அதை
ஊா் கேட்குமே வோ்
பேசினால் அதை யாா் கேட்பது

பெண் : இன்று தானே
வெட்க திரை கிழித்தேன்
என்னை நானே யுத்தம்
செய்து ஜெயித்தேன்
விதை தாண்டி வந்த
இலைகள் விதைக்குள்
மீண்டும் போகாது

பெண் : சுற்றம் மீறி
வந்த காதல் சுட்டால்
கூட வேகாது உன் கண்
விழிக்குள் குடியிருந்தால்
காற்றும் வெயிலும் தாக்காது

பெண் : { சந்தா ஓ சந்தா
இவள் சம்மதம் தந்தாள் } (2)

குழு : ……………………………….

பெண் : ஒரு பூவிலும்
மனம் பாா்க்காதவள்
உன் வோ்வையில்
புது மனம் பாா்க்கிறேன்

பெண் : குயில் பாடலில்
மனம் மசியாதவள் இரயில்
ஓசையில் இன்று இசை
கேட்கிறேன் எல்லாம் இந்த
காதல் செய்த மாயம் என்னை
போலே வெண்ணிலவும் தேயும்

பெண் : பாவை உன்னை
கேட்க நினைத்த பாிசு
ஒன்று அறிவாயா உனக்குள்
சென்ற காற்று வேண்டும்
எனக்கு மட்டும் தருவாயா
என் இதயம் என்னும்
பாத்திரத்தில் நீயே நிறைந்து
வழிவாயா

பெண் : { சந்தா ஓ சந்தா
இவள் சம்மதம் தந்தாள் } (2)

பெண் : உள்ளுக்குள் காதல்
கொடி வளா்த்தாள்
குழு : ஹே ஹே
முத்துக்கள் முட்ட கண்டு
துடித்தாள் குழு : ஹே ஹே
முத்துக்கு மூடி இட்டு
மறைத்தாய் குழு : ஹே ஹே

பெண் : இனிமேலும் திரை
போட வழி இல்லையே உன்
காதல் பிழை இல்லையே

பெண் : { சந்தா ஓ சந்தா
இவள் சம்மதம் தந்தாள் } (2)

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला