अगला

பட்டுக்கோட்டை அம்மாளு 4K 60FPS HD Video Song | Pattukotta Ammalu Song | Ranga Movie Video Songs #SPB

0 विचारों· 20/08/26
buzzhy
buzzhy
ग्राहकों
0
में संगीत

🎶 Pattukottai Ammalu is a classic Tamil song from the movie Ranga.

🎤 Sung by legendary singers S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan, the song is known for its energetic performance and vintage charm.

🎼 Music composed by Sankar Ganesh adds a unique and memorable musical style to the track.

✍️ Lyrics written by Vaali bring lively expressions and engaging lines.

✨ A nostalgic Tamil classic from the early 80s era.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil video songs.

🔖 Hashtags (Tags)

#PattukottaiAmmalu
#Ranga
#SPBalasubrahmanyam
#MalaysiaVasudevan
#SankarGanesh
#VaaliLyrics
#TamilOldSongs
#EvergreenTamilSongs
#80sTamilSongs
#TamilCinema

Lyrics
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

ஆண் : அட பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா

ஆண் : ஹே பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

ஆண் : அடடடா பட்டுக்கோட்டை அம்மாளு

ஆண் : இம் ஹு ஹு இம் ஹு ஹு

ஆண் : உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண் : அஜக் அஜக் அஜக் அஜக்

ஆண் : ஆ…..பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா

ஆண் : கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
அம்மாளு வந்தாளே நம்பி
அந்தாளு விட்டானே தம்பி

ஆண் : ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
ஆ…..ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
நாடறிஞ்ச போக்கிரிதான்
நானறிஞ்ச அம்மாளு
ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
உனக்கென்ன சும்மாயிரு

ஆண் : பட்டுக்கோட்டை அம்மாளு

ஆண் : யே யே யே யே யே

ஆண் : பார்த்துப்புட்டான் நம்மாளு

ஆண் : யே யே யே யே

ஆண் : கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

ஆண் : அடே டே டே டே
பட்டுக்கோட்டை அம்மாளு

ஆண் : யம்மா யம்மா யம்மா யம்மா

ஆண் : உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண் : ………………………………..

ஆண் : பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா

ஆண் : ……………………

ஆண் : பாசம் உள்ள தம்பியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
பாசம் உள்ள தம்பியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
எப்போதும் செல்லாது பாச்சா

ஆண் : நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
உன் கதையும் என் கதையும்
ஊர் அறிஞ்சா என்னாகும்
பாம்புக்கு ஒரு கால் இருந்தா
பாம்பறியும் எந்நாளும்…

ஆண் : பட்டுக்கோட்டை அம்மாளு

ஆண் : யே யே யே

ஆண் : பார்த்துப்புட்டான் நம்மாளு

ஆண் : யே யே யே

ஆண் : கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

ஆண் : ………………………..
பட்டுக்கோட்டை அம்மாளு

ஆண் : ……………………..

ஆண் : உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண் : ………………………………..

ஆண் : பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா

இருவர் : …………………………….

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला