பாட்டாலே புத்தி சொன்னார் 4K 60FPS HD Video Song | Paattaale Buththi Sonnaar Song | Ilaiyaraaja #RJS
🎶 Pattale Puthi Sonnar is a memorable Tamil folk-style song from the classic movie Karagattakaran.
🎤 Sung by Isaignani Ilaiyaraaja, this song stands out for its unique voice, rustic flavor, and timeless appeal.
🎼 Music composed by Ilaiyaraaja, whose legendary work made Karagattakaran one of the most loved musical films in Tamil cinema.
✨ A true evergreen Tamil classic filled with village charm, traditional rhythm, and nostalgic melody.
📽️ Song Credits
Movie: Karagattakaran
Song: Pattale Puthi Sonnar
Singer: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja
Language: Tamil
👍 Like | Share | Subscribe for more evergreen Tamil video songs.
🔖 Hashtags
#PattalePuthiSonnar
#Karagattakaran
#Ilaiyaraaja
#IsaignaniIlaiyaraaja
#TamilFolkSongs
#EvergreenTamilSongs
#OldTamilSongs
#TamilClassicSongs
#VillageSongs
#TamilCinema
Lyrics
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்
ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்
ஆண் : காளையர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாடச் சொன்னார்கள்
ஆண் : கதவோரம் கேட்டிடும்
கட்டில் பாடலின்
மெட்டு போடசொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட
திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்
ஆண் : நான் படும் பாடுகள்
அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது
ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்
ஆண் : பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
ஆண் : எத்தனையோ பாடுகளை
அதை பாடல்களாய்
நான் விற்றேன் இதுவரையில்
அத்தனையும் நல்லவையா அவை
கெட்டவையா என அரியேன் உண்மையிலே
ஆண் : எனக்குதான் தலைவர்கள்
என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில்
விருந்து படைப்பேன்
ஆண் : {பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்} (2)
ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்
