הבא

பொய் சொல்லலாம் 4K 60FPS HD Video Song | Poi Sollalam Song | Yai! Nee Romba Azhaga Irukey! Video Song

0 צפיות· 20/08/26
buzzhy
buzzhy
מנויים
0

🎶 Poi Sollalam is a beautiful Tamil romantic melody from the movie Yai Nee Romba Azhaga Irukke.

🎤 Sung by P. Unnikrishnan and Anuradha Sriram, the song is loved for its soft vocals and emotional feel.

🎼 Music composed by Srinivas gives the track a soothing and melodious touch.

✍️ Lyrics written by Murugan add poetic depth and romantic expression.

✨ A pleasant and heartfelt Tamil melody cherished by music lovers.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody video songs.

🔖 Hashtags (Tags)

#PoiSollalam
#YaiNeeRombaAzhagaIrukke
#Unnikrishnan
#AnuradhaSriram
#Srinivas
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#2000sTamilSongs
#TamilRomanticSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Poi Sollalam song, Poi Sollalam video song, Yai Nee Romba Azhaga Irukke songs, Unnikrishnan Anuradha Sriram songs, Srinivas music songs, Murugan lyrics songs, Tamil melody songs, Tamil romantic songs, evergreen Tamil songs, 2000s Tamil hit songs, Tamil cinema songs

Lyrics
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : ஸ்ரீனிவாஸ்

ஆண் : {ஐயயய்யோ
மனம் டிப்பு டிப்பு டப்பென அடிக்குது அடிக்குது
ஆட்டோம் பாம் போல் டும்ன்னு வெடிக்குது ஐயயய்யோ} (2)

ஆண் : பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
டன் டன்னாக பொய்யே சொல்லலாம்
பெண் : பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
காசா பணமா பொய்யே சொல்லலாம்

குழு : ஹே ஹே ஹே ஹேஹ்
ஹே ஹே ஹே ஹேஹ்
ஹே ஹே ஹே ஹேஹ்

ஆண் : பெண்ணே நீ அழகான பெண் இல்லையே
உன் மேலே காதல் வரவில்லையே
பெண் : போடா போடா சின்ன பையனே
என் இதயத்தை உனக்கு தரவில்லையே

பெண் : பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
டன் டன்னாக பொய்யே சொல்லலாம்
ஆண் : பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
காசா பணமா பொய்யே சொல்லலாம்…

ஆண் : {ஐயயய்யோ
மனம் டிப்பு டிப்பு டப்பென அடிக்குது அடிக்குது
ஆட்டோம் பாம் போல் டும்ன்னு வெடிக்குது ஐயயய்யோ} (2)

பெண் : நிலவுக்கு வான் உள்ளதே
சங்கத் தமிழுக்கு ழ இல்லையே
ஆண் : மின்சாரம் யார் கண்டது
எடிசன் சம்சாரம்தான் கண்டது

பெண் : வாசுகி வள்ளுவனை டா போட்டுத்தான் திட்டுவாள்
ராமனின் தலையிலே சீதை நட்டுன்னு குட்டுவாள்

ஆண் : சிம்லாவில் எப்போதும்தான் குளிர் அடிக்காது
பெண் : குற்றாலம் போய்விட வேண்டாம் நீர் கிடைக்காது
ஆண் : பீச்சுக்கே போகாதவர்கள் நாம்தானே
இருவர் : இளமைக்கு பஜகோவிந்தம் மிகவும் பிடிக்கும் அட

பெண் : பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
டன் டன்னாக பொய்யே சொல்லலாம்
ஆண் : பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
காசா பணமா பொய்யே சொல்லலாம்…

ஆண் : {ஐயயய்யோ
மனம் டிப்பு டிப்பு டப்பென அடிக்குது அடிக்குது
ஆட்டோம் பாம் போல் டும்ன்னு வெடிக்குது ஐயயய்யோ} (2)

பெண் : பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்
பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்

ஆண் : உன் பேரை சொல்லாவிட்டால்
எந்தன் உள்நாக்கில் தித்திக்குதே
பெண் : நீ தந்த கடிதங்களை
குப்பை கூடைக்குள் நான் வீசுவேன்

ஆண் : உன்னை நான் மறந்துதான்
மூன்று ராத்திரி தூங்கினேன்
பெண் : நீ இல்லா கனவுகள்
நான்கு ராத்திரி காண்கிறேன்

ஆண் : உன் பெயரை யாரும் சொன்னால்
காதை அடைப்பேன்
பெண் : நீ மட்டும் எதிரே வந்தால்
எரிச்சல் அடைவேன்
பெற்றோர்கள் சொல்லும் ஆணை
திருமணம் செய்வேன்
ஆண் : நீ போனால் இன்னொரு பெண்ணை
காதல் செய்வேன் அட

குழு : பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
காசா பணமா பொய்யே சொல்லலாம்…
பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்

ஆண் : பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்
பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்

குழு : {ஐயயய்யோ
மனம் டிப்பு டிப்பு டப்பென அடிக்குது அடிக்குது
ஆட்டோம் பாம் போல் டும்ன்னு வெடிக்குது ஐயயய்யோ} (2)

ஆண் : பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்….

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא