下一个

புது ரூட்டுலதான் ஹொய்யா 4K 60FPS HD Video Song | Pudhu Routeladan Song | Meera Video Songs 4K #RJS

0 意见· 20/08/26
buzzhy
buzzhy
订户
0
音乐

🎬 Pudhu Routeladan – Meera 4K Video Song | K. J. Yesudas | K. S. Chithra | Ilaiyaraaja

📝 YouTube Description

🎶 Pudhu Routeladan is a beautiful Tamil melody from the movie Meera.

🎤 Sung melodiously by legendary K. J. Yesudas and K. S. Chithra, the song is loved for its soothing vocals and romantic charm.

🎼 Music composed by Isaignani Ilaiyaraaja gives the track a timeless and heart-touching melody that continues to captivate music lovers.

✍️ Lyrics written by legendary Vaali beautifully express love, emotions, and poetic feelings.

🎬 Featured in the classic Tamil film Meera, this evergreen song remains a favorite among fans of romantic melodies and Ilaiyaraaja classics.

✨ A timeless Tamil melody cherished by generations of music lovers.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#PudhuRouteladan
#Meera
#KJYesudas
#KSChithra
#Ilaiyaraaja
#Vaali
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#90sTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Pudhu Routeladan song, Pudhu Routeladan video song, Meera songs, Meera movie songs, KJ Yesudas songs, KS Chithra songs, Ilaiyaraaja melody songs, Vaali lyrics songs, Tamil melody songs, evergreen Tamil songs, romantic Tamil songs, 90s Tamil songs, Tamil cinema songs, Ilaiyaraaja hits, Yesudas Tamil songs, Chithra hit songs, 4K Tamil songs, HD Tamil video songs, classic Tamil songs, Tamil love songs

Lyrics:
பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹொய்யா
ஹொய்யார ஹொய்யா
ஹொய்யா (2)

குழு : { ஹொய்யா
ஹொய்யார ஹொய்யா
ஹொய்யா ஹொய்
ஹொய்யா } (2)

குழு : ஹொய்யா
ஹொய்யார ஹொய்யா
ஹொய்யா (2)

குழு : ஹொய்யா
ஆண் : புது ரூட்டுலதான்
குழு : ஹொய்யா
ஆண் : நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி
நிலவு
குழு : ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா

ஆண் : இந்த ராத்திரியில்
குழு : ஹொய்யா
ஆண் : ஒரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
குழு : ஹொய்யா
ஹொய்யா

ஆண் : நிலவெங்கே
சென்றாலும் நிழல்
பின்னால் வராதா
நீ வேண்டாமென்றாலும்
அது வட்டமிடாதா
ஹோய்

குழு : ஹொய்யா
ஆண் : புது ரூட்டுலதான்
குழு : ஹொய்யா
ஆண் : நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி
நிலவு
குழு : ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா

ஆண் : இந்த ராத்திரியில்
குழு : ஹொய்யா
ஆண் : ஒரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
குழு : ஹொய்யா
ஹொய்யா

ஆண் : பூத்திருக்கும்
வைரமணி தாரகைகள்
தான்
குழு : ஹொய்யா
ஆண் : ராத்திரியில்
பார்த்ததும் உண்டோ
குழு : ஹொய்யா
ஹொய்யா

ஆண் : காத்திருக்கும்
ராக்குருவி
கண்ணுறங்காமல்
குழு : ஹொய்யா
ஆண் : பாட்டிசைக்க
கேட்டது உண்டோ
குழு : ஹொய்யா
ஹொய்யா

ஆண் : நீ வாழ்ந்து
வளர்ந்த இடம் வேறு
நேரங்கள் உனக்கு
இதற்கேது நீ இன்று
நடக்கும் தடம் வேறு
நான அன்றி உனக்கு
துணை யாரு

ஆண் : நீ தடுத்தாலும்
குழு : ஹொய்யா
ஆண் : கால் தடுத்தாலும்
குழு : ஹொய்யா
ஆண் : நாள் முழுக்க
நான் வருவேன் மானே
ஹோய்

குழு : ஹொய்யா
ஆண் : புது ரூட்டுலதான்
குழு : ஹொய்யா
ஆண் : நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி
நிலவு
குழு : ஹொய்யா
ஹொய்யா

பெண் : ஓ மண் குடிசை
வாசலிலே சந்திரன் தான்
விடிவிளக்கு என் மடிதான்
பஞ்சு மெத்தை கண்மணியே
நீ உறங்கு

ஆண் : வானம் வரும்
மேகம் வரும் கூட
உன்னோடு
குழு : ஹொய்யா
ஆண் : நானும் வந்தால்
என்னடி அம்மா
குழு : ஹொய்யா
ஹொய்யா

ஆண் : தென்மதுரை
சேரும் வரை ஆண்
துணயாக
குழு : ஹொய்யா
ஆண் : ஏழை என்னை
ஏற்று கொள்ளம்மா
குழு : ஹொய்யா
ஹொய்யா

ஆண் : ஓடாதே கிளியே
தனியாக ஏதேனும் நடக்கும்
தவறாக ஊர் கெட்டு கிடக்கு
பொதுவாக ஒன்றாக நடப்போம்
மெதுவாக

ஆண் : காலடி நோக
குழு : ஹொய்யா
ஆண் : நாலடி போக
குழு : ஹொய்யா
ஆண் : பாதையிலே
பூ விரிப்பேன் நானே
ஹோய்

குழு : ஹொய்யா
ஆண் : புது ரூட்டுலதான்
குழு : ஹொய்யா
ஆண் : நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி
நிலவு
குழு : ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா

ஆண் : இந்த ராத்திரியில்
குழு : ஹொய்யா
ஆண் : ஒரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
குழு : ஹொய்யா
ஹொய்யா

ஆண் : நிலவெங்கே
சென்றாலும் நிழல்
பின்னால் வராதா
நீ வேண்டாமென்றாலும்
அது வட்டமிடாதா
ஹோய்

குழு : ஹொய்யா
ஆண் : புது ரூட்டுலதான்
குழு : ஹொய்யா
ஆண் : நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி
நிலவு
குழு : ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா

ஆண் : இந்த ராத்திரியில்
குழு : ஹொய்யா
ஆண் : ஒரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
குழு : ஹொய்யா
ஹொய்யா

显示更多

 0 注释 sort   排序方式


下一个