下一个

நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று 4K 60FPS HD Video Song | Nachendru Ichondru | Attagasam

0 意见· 20/08/26
buzzhy
buzzhy
订户
0
音乐

🎶 Nachendru Ichondru is a beautiful Tamil romantic melody from the movie Attagasam.

🎤 Sung melodiously by Srinivas and Ujjaini, the song is loved for its soft vocals and emotional feel.

🎼 Music composed by Bharadwaj gives the track a soothing and memorable melody.

✍️ Lyrics written by Vairamuthu beautifully express romance and poetic emotions.

✨ A timeless Tamil melody cherished by fans of romantic songs.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody video songs.

🔖 Hashtags (Tags)

#NachendruIchondru
#Attagasam
#Srinivas
#Ujjaini
#Bharadwaj
#Vairamuthu
#TamilMelodySongs
#TamilRomanticSongs
#2000sTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Nachendru Ichondru song, Nachendru Ichondru video song, Attagasam songs, Srinivas Ujjaini songs, Bharadwaj music songs, Vairamuthu lyrics songs, Tamil melody songs, Tamil romantic songs, evergreen Tamil songs, Tamil cinema songs

Lyrics:
பாடகி : உஜ்ஜைனி

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : நச்சென்று
இச்சொன்று தந்தாயே
இன்னும் ஒன்று…..

ஆண் : பச்சென்று
இச்சொன்று தந்தாயே
இன்னும் ரெண்டு…..

பெண் : அது போதுமா
பசி தீருமா இனி காமம்
வந்து கத்தி வீசுமா

ஆண் : அடி ஒத்தை
ஒத்தை யுத்தம்
செய்வோமா
செய்வோமா

பெண் : நச்சென்று
இச்சொன்று தந்தாயே
இன்னும் ஒன்று…..

ஆண் : செல்ல முத்தம்
போடுகையில் சின்ன
சின்ன மின்சாரம் தோன்றும்
என்பார் பெண்ணே சொல்
தோன்றியதுண்டா கண்ணே

பெண் : முத்தம் சிந்தும்
வேளையிலே மூளை
குள்ளே விளக்கெரியும்
ஆமாம் என்றது பெண்மை
மின்சாரம் உள்ளது உண்மை

ஆண் : தப்பு தப்பாய்
முத்தம் தந்தேன் அன்பே
உனக்கு தப்பை மீண்டும்
திருத்தி கொள்ளும்
வாய்ப்பை வழங்கு

பெண் : தப்போடு
என்னென்ன சுகம்
ஐயா தப்பாமல் தப்பை
நீ செய்வாயா……ஆஆ

பெண் : நனனனன
நனனனன நனனனன
ஹாஹாஹா

ஆண் : ஆசை பட்ட வெள்ளாடே
மீசை புல்லை மேயாதே மேலும்
மேலும் பசியா என் மீசையில்
என்ன ருசியா

பெண் : குறும்பு செய்யும்
பின் லேடா கோபுரத்தை
இடிக்காதே கழகம் செய்வது
சரியா நீ கட்டில் காட்டு புலியா

ஆண் : கியரை கொஞ்சம்
மாற்றி போட்டால் கார்கள்
பறக்கும் இதழும் இதழும்
மாற்றி போட்டால் ஜீவன்
தெறிக்கும்

பெண் : கண்ணோடு கண்
மூடி கொஞ்சாதே என்னை
நீ காட்டாறா செய்யாதே

பெண் : நச்சென்று
இச்சொன்று தந்தாயே
இன்னும் ஒன்று…..

ஆண் : பச்சென்று
இச்சொன்று தந்தாயே
இன்னும் ரெண்டு…..

பெண் : அது போதுமா
ஹாஹா பசி தீருமா
ஹான் இனி காமம்
வந்து கத்தி வீசுமா

ஆண் : அடி ஒத்தை
ஒத்தை யுத்தம்
செய்வோமா
செய்வோமா

பெண் : ம்ம்ஹ்ம்
ம்ம்ம்ஹ்ம் ஹாஹா
ம்ம் இன்னும் ஒன்று

显示更多

 0 注释 sort   排序方式


下一个