تا بعدی

அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு 4K 60FPS HD Video Song | Ayya Veedu Therandhuthan Song | #Vijay #TVK

0 بازدیدها· 20/08/26
buzzhy
buzzhy
مشترکین
0
که در موسیقی

Ayya Veedu Therandhuthan – Kadhalukku Mariyadhai Video Song | Ilaiyaraaja | Arunmozhi

📝 YouTube Description

🎶 Ayya Veedu Therandhuthan is a lively Tamil folk-style song from the movie Kadhalukku Mariyadhai.

🎤 Sung energetically by legendary Ilaiyaraaja and Arunmozhi, the song is loved for its vibrant vocals and village-style rhythm.

🎼 Music composed by Ilaiyaraaja gives the track a traditional folk charm and energetic feel.

✍️ Lyrics written by Pazhani Bharathi beautifully capture rural emotions and celebration vibes.

✨ A memorable Tamil folk song cherished by lovers of evergreen village-style music.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil folk & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#AyyaVeeduTherandhuthan
#KadhalukkuMariyadhai
#Ilaiyaraaja
#Arunmozhi
#PazhaniBharathi
#TamilFolkSongs
#EvergreenTamilSongs
#90sTamilSongs
#TamilCinema
#TamilMusic

🔑 Keywords (Comma-Separated)

Ayya Veedu Therandhuthan song, Ayya Veedu Therandhuthan video song, Kadhalukku Mariyadhai songs, Ilaiyaraaja Arunmozhi songs, Ilaiyaraaja folk songs, Pazhani Bharathi lyrics songs, Tamil folk songs, evergreen Tamil songs, 90s Tamil songs, Tamil cinema songs

Lyrics:
பாடகர்கள் : அருண்மொழி, இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வீட்டுக்கு கதவிருக்கு
கதவுக்கு பூட்டிருக்கு வானத்த
பூட்டி வைப்பதாரடா அன்புக்கு
மனசிருக்கு ஆசைக்கு அளவிருக்கு
கடலுக்கு அணை இங்கு ஏதடா

ஆண் : யாரிங்கு வந்தாலும்
யாரெங்கு போனாலும் கடல்
நீரு கொறையாது போங்கடா
கரையோரம் உறவாட வாங்கடா

ஆண் : அய்யா வூடு தொறந்து
தான் கெடக்கு உள்ளே புகுந்து
பந்தி போடு முத்துக்கடலு
மூடியா கெடக்கு முடிஞ்சா
எடுத்து மாலை போடு

ஆண் : ஒருபோதும் கலங்காது
நாளைக்கு ஊரெங்கும் உறவுண்டு
ஏழைக்கு நீயும் இங்கே நம்மாளு
சோகம் என்ன உன்னோடு
கொண்டாடு

ஆண் : அய்யா வூடு
குழு : தொறந்து தான்
கெடக்கு
ஆண் : உள்ளே புகுந்து
குழு : பந்தி போடு

ஆண் : முத்துக்கடலு
குழு : மூடியா கெடக்கு
ஆண் : முடிஞ்சா எடுத்து
குழு : மாலை போடு

குழு : ஜிங்க் ஜிக் ஜிங்க்
ஜிக் ஜூம் ஜூம்

ஆண் : ஹே புள்ளாண்டா
புள்ளாண்டா காசோட
யாரிங்கு வாராண்டா
சொல்லேண்டா சொல்லேண்டா
எதுக்கு காசெல்லாம் வூட்டுவூட்டு
போறான்டா

ஆண் : இருக்கும் வரைக்கும்
குழு : சூட்டு கோட்டு
ஆண் : ஹே அடிப்பான் பாரு
குழு : தாட்டு பூட்டு

ஆண் : அட பாட்டன் பூட்டன்
குழு : கதைய கேட்டு
ஆண் : ம்ம் போவான் இவனும்
குழு : பழைய ரூட்டு

ஆண் : பூமி இது வாடக வூடு
புரிஞ்சிக்கிட்டு குடித்தனம் பாரு
சத்தியத்த நெஞ்சுல வச்சு
சந்தோசமா சங்கதி போடு
கடலும் அலையும் சேர்ந்துதான்
பாடும் எப்போதும் கொண்டாட்டம்
ஹே

ஆண் : அய்யா வூடு
குழு : ஹே ஹே ஹே
ஹே
ஆண் : அய்யா வூடு
குழு : ஹே ஹே ஹே
ஹே

ஆண் : அய்யா வூடு
குழு : தொறந்து தான்
கெடக்கு
ஆண் : உள்ளே புகுந்து
குழு : பந்தி போடு

ஆண் : முத்துக்கடலு
குழு : மூடியா கெடக்கு
ஆண் : முடிஞ்சா எடுத்து
குழு : மாலை போடு

குழு : மண்மேலே மண்மேலே
எல்லார்க்கும் சாப்பாடு யாராலே
தந்தாலே தந்தாலே நம்மோட
சாப்பாடு நீர் மேலே

ஆண் : கடலில் ஆடும்
அலைய பாத்தேன் வெளிச்சம்
கொடுக்கும் நிலவ பாத்தேன்
கேள்வி ஒன்னு நானும் கேட்டேன்
பதிலே இல்ல மலைச்சு போனேன்

ஆண் : கண்ணுக்கெட்டும்
தூரம் தூரம் மனுஷன தான்
காணோம் காணோம் கலி
முடியும் நேரம் நேரம் புது
மனுஷன் வேணும் வேணும்
மனசும் மனசும் கலந்து தான்
இருந்தா எப்போதும் கொண்டாட்டம்
தான் ஹே

குழு : அய்யா வூடு
ஆண் : ஹே தகிட
தகிட தகிட தகிட
குழு : அய்யா வூடு
ஆண் : ஹே இந்தா
இந்தா இந்தா இந்தா

ஆண் : அய்யா வூடு தொறந்து
தான் கெடக்கு உள்ளே புகுந்து
பந்தி போடு முத்துக்கடலு
மூடியா கெடக்கு முடிஞ்சா
எடுத்து மாலை போடு

குழு : ஒருபோதும் கலங்காது
நாளைக்கு ஊரெங்கும் உறவுண்டு
ஏழைக்கு
ஆண் : நீயும் இங்கே நம்மாளு
சோகம் என்ன உன்னோடு
கொண்டாடு
குழு : ஹே

ஆண் : அய்யா வூடு தொறந்து
தான் கெடக்கு ஹே உள்ளே புகுந்து
பந்தி போடு ஹே முத்துக்கடலு
மூடியா கெடக்கு ஹே முடிஞ்சா
எடுத்து மாலை போடு ஹே ஹே
ஹே

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی