Volgende

மனசு மயங்கும் மெளன கீதம் 4K 60FPS HD Video Song | Manasu Mayangum Mouna Geetham Song #RJS #Songs

0 Bekeken· 20/08/26
buzzhy
buzzhy
abonnees
0
In Muziek

🎬 Manasu Mayangum – Sippikkul Muthu 4K Video Song | S. P. Balasubrahmanyam | S. Janaki | Ilaiyaraaja

📝 YouTube Description

🎶 Manasu Mayangum is a beautiful Tamil romantic melody from the classic movie Sippikkul Muthu.

🎤 Sung soulfully by legendary S. P. Balasubrahmanyam and S. Janaki, the song is loved for its expressive vocals and emotional depth.

🎼 Music composed by Isaignani Ilaiyaraaja gives the track a mesmerizing melody that continues to captivate generations of Tamil music lovers.

✍️ Lyrics written by legendary Vairamuthu beautifully express love, longing, and heartfelt emotions through poetic verses.

🎬 Featured in the acclaimed classic Sippikkul Muthu, this evergreen melody remains one of the most cherished songs in Tamil cinema.

✨ A timeless Tamil romantic classic filled with melody, emotion, and Ilaiyaraaja’s musical brilliance.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#ManasuMayangum
#SippikkulMuthu
#SPBalasubrahmanyam
#SJanaki
#Ilaiyaraaja
#Vairamuthu
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#80sTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Manasu Mayangum song, Manasu Mayangum video song, Sippikkul Muthu songs, Sippikkul Muthu movie songs, SP Balasubrahmanyam songs, S Janaki songs, Ilaiyaraaja melody songs, Vairamuthu lyrics songs, Tamil melody songs, Tamil romantic songs, evergreen Tamil songs, 80s Tamil songs, Tamil cinema songs, Ilaiyaraaja hits, SPB hits, classic Tamil songs, 4K Tamil songs, HD Tamil video songs, Tamil love songs, Sippikkul Muthu video songs

Lyrics:
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ….ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ…
ஆஆ…ஆஅ…
ஆஆஅ….ஆஆ…ஆஆ….

பெண் : மனசு மயங்கும்
ஆண் : மனசு மயங்கும்
பெண் : மெளன கீதம்
ஆண் : மெளன கீதம்
பெண் : மனசு மயங்கும்
மெளன கீதம் பாடு

பெண் : மன்மத கடலில்
ஆண் : மன்மத கடலில்
பெண் : சிப்பிக்குள் முத்து
ஆண் : சிப்பிக்குள் முத்து
பெண் : மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து தேடு

பெண் : இதழில் தொடங்கு
எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு
எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு
ஆண் : ஹ்ம்ம் ம்ம்

ஆண் : மனசு மயங்கும்
மெளன கீதம் பாடு
பெண் : மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து தேடு

பெண் : மார்பில் உண்டு பஞ்சணை
மடிகள் ரெண்டும் தலையணை
ஆண் : மடிகள் ரெண்டும் தலையணை
குழு : ஹா…ஆ…ஹா…
பெண் : நீரில் நெருப்பின் வேதனை
அணைத்து கொண்டேன் தலைவனை
ஆண் : அணைத்து கொண்டேன் தலைவனை
குழு : ஹா…ஆ…ஹா…

பெண் : இதயம் மாறியதோ
எல்லை மீறியதோ
இதயம் மாறியதோ
எல்லை மீறியதோ
புதிய பாடம் விரக தாபம்
புதிய பாடம் விரக தாபம்
போதை ஏறியதோ

ஆண் : மனசு மயங்கும்
மெளன கீதம்
பெண் : பாடு
ஆண் : மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
பெண் : தேடு

குழு : ……………………

பெண் : காதல் இங்கே பல வகை
உனக்கு மட்டும் புதுவகை
ஆண் : உனக்கு மட்டும் புதுவகை
குழு : ஹா…ஆ….ஹா
பெண் : காமன் கலைகளும்
எத்தனை பழக வேண்டும் அத்தனை
ஆண் : பழக வேண்டும்
குழு : ஹா…ஆ….ஹா

பெண் : காதல் யாகங்களோ
காம வேதங்களோ
ஆண் : காதல் யாகங்களோ
காம வேதங்களோ

பெண் : உனக்குள் மறைந்து
உயிரில் கரைந்து
உனக்குள் மறைந்து
உயிரில் கரைந்து
உருகும் நேரங்களோ

ஆண் : மனசு மயங்கும்
பெண் : மனசு மயங்கும்
ஆண் : மெளன கீதம்
பெண் : மெளன கீதம்
ஆண் : மனசு மயங்கும்
மெளன கீதம் பாடு

ஆண் : மன்மத கடலில்
பெண் : மன்மத கடலில்
ஆண் : சிப்பிக்குள் முத்து
பெண் : சிப்பிக்குள் முத்து
ஆண் : மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
பெண் : தேடு

ஆண் : இதழில் தொடங்கு
எனக்குள் அடங்கு
இதழில் தொடங்கு
எனக்குள் அடங்கு
சுகங்கள் இருமடங்கு

Laat meer zien

 0 Comments sort   Sorteer op


Volgende