अगला

அதிக Customers Jio-வுக்கு! அதிக Profit Airtel-க்கு! எப்படி? Jio-வை சமாளித்த Airtel's Secret Str

1 विचारों· 05/10/26
moviesda
moviesda
ग्राहकों
0
में

Related Videos:
TATA Docomo Story - https://youtu.be/RvnCY9D0L3Y
Anil Ambani Story - https://youtu.be/YI1fMes1_Fg

Jio-விடம் Customers அதிகம்… ஆனா Airtel எப்படி அதிக Profit சம்பாதிக்குது?
2016-ல் Jio entry இந்திய Telecom Industry-யையே புரட்டிப் போட்டது. Cheap Data, Free Voice Calls, aggressive pricing என Jio கோடிக்கணக்கான customers-ஐ வேகமாக சேர்த்தது.
ஆனா அதே போட்டியில் Airtel எப்படி தாக்குப்பிடித்தது?
2003 Reliance challenge-ல இருந்து 2016 Jio entry வரை, Airtel எடுத்த Customer Strategy, Network Investment, Cost Cutting, Business Diversification மற்றும் 5G Strategy பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.
ஒரு முக்கியமான Business Lesson:
Customers எண்ணிக்கை மட்டும் முக்கியம் இல்லை. சரியான Customers + Smart Strategy + Long-term Adaptation தான் ஒரு Business-ஐ காப்பாற்றும்.

Competition உங்களை மாற்றுவதற்கு முன்னாடி, நீங்க உங்களை மாற்றிக்கணும்.

உங்க பார்வையில் Jio-வோட Aggressive Strategy மாஸா?
இல்ல Airtel-ோட Survival Strategy மாஸா?
உங்க Business Mindset-ஐ Comment-ல சொல்லுங்க.
👍 Video பிடிச்சிருந்தா Like பண்ணுங்க
🔔 Paisa Stories-ஐ Subscribe பண்ணுங்க.

Chapters
00:00 — Jio vs Airtel - Intro
01:00 — Jio எப்படி Telecom Market-ஐ மாற்றியது?
02:29 — 2003: Reliance-ன் முதல் பெரிய தாக்குதல்
02:58 — Airtel-ன் முதல் Survival Strategy
04:12 — 2013: Airtel-க்கு வந்த பெரிய நெருக்கடி
05:12 — 2016: Jio Entry
05:28 — Airtel-ன் Strategy
06:15 — Low-Value Customers ஏன் விட்டார்கள்?
07:07 — Network தான் Airtel-ன் மிகப்பெரிய பலமா?
07:34 — Business Diversification Strategy
08:00 — Infrastructure-ஐ Partners கிட்ட கொடுத்தது ஏன்?
09:16 — Jio vs Airtel: 5G Strategy
09:56 — Airtel-ன் உண்மையான Success என்ன?

Disclaimer
இந்த வீடியோ தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட தகவல்கள் publicly available sources, news reports மற்றும் company-related information ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.
Paisa Stories எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது Brand-ஐ defame செய்யும் நோக்கத்துடன் இந்த வீடியோவை உருவாக்கவில்லை. Business strategies மற்றும் historical events பற்றிய விளக்கங்கள் எளிமைப்படுத்தப்பட்ட format-ல் வழங்கப்பட்டுள்ளன.
Brand names, logos மற்றும் trademarks அனைத்தும் அவற்றின் respective owners-க்கு சொந்தமானவை. அவை commentary, criticism மற்றும் educational purposes-க்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

This is not a sponsored video.

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला