Sljedeći

ஓகே ஓகே மாமு ஓகே 4K 60FPS HD Video Song | Okay Okay Song | Vishnu HD Video Songs #TVK #Vijay #Song

0 Pogledi· 20/08/26
buzzhy
buzzhy
Pretplatnici
0

Okay Okay – Vishnu 4K Video Song | Suresh Peters | Deva

📝 YouTube Description

🎶 Okay Okay is a fun and energetic Tamil hit song from the movie Vishnu.

🎤 Sung by Suresh Peters, the song is loved for its lively vocals, catchy beats, and youthful energy.

🎼 Music composed by Deva gives the track a vibrant 90s musical flavor that remains memorable even today.

✍️ Lyrics written by legendary Vaali add fun, style, and entertaining expressions to the song.

✨ A classic Tamil party-style song cherished by fans of Vijay and 90s Tamil cinema.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil hit & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#OkayOkay
#Vishnu
#SureshPeters
#Deva
#Vaali
#Vijay
#90sTamilSongs
#TamilHitSongs
#EvergreenTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Okay Okay song, Okay Okay video song, Vishnu songs, Vishnu movie songs, Suresh Peters songs, Deva hit songs, Vaali lyrics songs, Vijay Vishnu songs, Tamil hit songs, Tamil party songs, 90s Tamil songs, evergreen Tamil songs, Tamil cinema songs, 4K Tamil songs, HD Tamil video songs, Deva hits, Vaali hits, Tamil video songs, classic Tamil songs, Vijay movie songs

Lyrics:
பாடகர் : சுரேஷ் பீட்டர்ஸ்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஹா….ஆஅ….ஆஅ….
ஹா….ஆஅ….ஆஅ….ஹாஆ
ஹா….ஆஅ….ஆஅ….ஹாஆ
ஹா….ஆஅ….ஆஅ….ஹாஆ
ஹா….ஆஅ….ஆஅ….ஹாஆ

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு
மைனா ஒன்னு ஓகே

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு
மைனா ஒன்னு ஓகே
ஓகே ஓகே மச்சி ஓகே
காட்டாம காட்டிக்கிச்சு
காதல் சிக்னல் ஓகே

ஆண் : சின்ன பொண்ணு டீன்னேஜு
செக்ஸ்க்கு அவ காலேஜு
பார்த்ததெல்லாம் பார்த்தவண்ணம்
சொல்லுற சொல்லுற ஓகே

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு
மைனா ஒன்னு ஓகே
ஓகே ஓகே ஹேஹே ஹேஹே
காட்டாம காட்டிக்கிச்சு
காதல் சிக்னல் ஓகே

ஆண் : சாமுத்ரிகா லட்சணம்
எல்லாம் ஓகே ஓகே
அதை டேப்பு வச்சி அளந்து
பாத்துட்டேன் ஓகே ஓகே
முப்பத்தியாறு இருவத்தினாலு
ஓகே ஓகே
அதை முழுவதும் பாத்தா
மூச்சு வராது ஓகே ஓகே

ஆண் : டென்னிஸ் ஆடுற டெஸ்ட்டுல
பார்ட்டி ஸ்டெப்பி கிராப்புதான் ஓகே
ஸ்விம்மிங்பூலுல நீச்சல் டிரெஸ்ஸுல
ரொம்ப டாப்புடா ஓகே
சிக்குன்னு புடிக்கிற ஜீன்ஸ்ல பார்க்கணும்
பார்த்தவன் நிச்சயம் பைத்தியம்

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு
மைனா ஒன்னு ஓகே
ஓகே ஓகே மச்சி ஓகே
காட்டாம காட்டிக்கிச்சு
காதல் சிக்னல் ஓகே

குழு : …………………

ஆண் : மேட்டினி பார்க்க தியேட்டரு
போனா ஓகே ஓகே
அந்த தியேட்டருக்குள்ள
சீட் கிடைச்சா ஓகே ஓகே

ஆண் : மோட்டர் பைக்குல
பீச்சுக்கு போனா ஓகே ஓகே
அங்க போட்டுக்கு மறைவுல
லூட்டி அடிச்சா ஓகே ஓகே

ஆண் : போற போக்குல ஸ்பீடு ப்ரேக்குல
ப்ரேக்கு போட்டுதான் ஓகே
அந்த ஜெர்க்குல முன்னும் பின்னுமா
முட்டி மோதினா ஓகே
எப்படி அப்படி எத்தனை சில்மிஷம்
நாளைக்கு பண்ணுறேன் பார்த்துக்கோ

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு
மைனா ஒன்னு ஓகே
ஓகே ஓகே மச்சி ஓகே
காட்டாம காட்டிக்கிச்சு
காதல் சிக்னல் ஓகே

ஆண் : சின்ன பொண்ணு டீன்னேஜு
செக்ஸ்க்கு அவ காலேஜு
பார்த்ததெல்லாம் பார்த்தவண்ணம்
சொல்லுற சொல்லுற ஓகே

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு
மைனா ஒன்னு ஓகே
ஓகே ஓகே மச்சி ஓகே
காட்டாம காட்டிக்கிச்சு
காதல் சிக்னல் ஓகே

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći