次に

ஒரு பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே 4K 60FPS HD Video Song | Oru Pattam Poochchi Song

0 ビュー· 20/08/26
buzzhy
buzzhy
加入者
0
音楽

Oru Pattampoochi – Kadhalukku Mariyadhai Video Song | K. J. Yesudas | Sujatha Mohan | Ilaiyaraaja

📝 YouTube Description

🎶 Oru Pattampoochi is a beautiful Tamil romantic melody from the movie Kadhalukku Mariyadhai.

🎤 Sung melodiously by legendary K. J. Yesudas and Sujatha Mohan, the song is loved for its soothing vocals and emotional charm.

🎼 Music composed by legendary Ilaiyaraaja gives the track a timeless and heart-touching melody.

✍️ Lyrics written by Pazhani Bharathi beautifully express romance and gentle emotions.

✨ A timeless Tamil melody cherished by lovers of classic romantic songs.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil melody video songs.

🔖 Hashtags (Tags)

#OruPattampoochi
#KadhalukkuMariyadhai
#KJYesudas
#SujathaMohan
#Ilaiyaraaja
#PazhaniBharathi
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#TamilLoveSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Oru Pattampoochi song, Oru Pattampoochi video song, Kadhalukku Mariyadhai songs, KJ Yesudas Sujatha songs, Ilaiyaraaja melody songs, Pazhani Bharathi lyrics songs, Tamil melody songs, evergreen Tamil songs, Tamil love songs, Tamil cinema songs

Lyrics:
பாடகி : சுஜாதா மோகன்

பாடகா் : கே.ஜே யேசுதாஸ்

இசையமைப்பாளா் : இளையராஜா

ஆண் : { ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை
நெஞ்சை தட்டுகின்றதே } (2)
காதல் சொல்ல வந்தேன்
உன்னிடத்திலே வாா்த்தை
ஒன்றும் இல்லை அடி
என்னிடத்திலே அட காதல்
இதுதானா

குழு : பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீதானம்மா
அடி கல்யாண ஊா்கோலமா
இனி எப்போதும் காா்காலமா

பெண் : ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை
நெஞ்சை தட்டுகின்றதே

ஆண் : ஏனோ மனது உன்னை
கண்ட பொழுது காற்றில் ஓடும்
மேகமென ஆச்சு

பெண் : ஏனோ எனக்கு காதல்
வந்த பிறகு கண்ணாம்மூச்சி
ஆடும்கதை ஆச்சு

ஆண் : உன்னை அழைத்தவன்
நானே நானே தன்னை தொலைத்தவன்
ஆனேன் ஆனேன்

பெண் : கூண்டு கிளி இங்கு
நானே நானே விட்டு விடுதலை
ஆனேன் ஆனேன்

ஆண் : உன் சேலை நூலாகவா
பெண் : ………………………………….
ஆண் : நான் உன் கூந்தல் பூவாகவா
பெண் : ………………………………….
ஆண் : அடி நான் இன்று நீ ஆகவா

பெண் : ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை
நெஞ்சை தட்டுகின்றதே

ஆண் : பூவான என் நெஞ்சம்
போராட தூங்காத கண்ணோடு நீராட

பெண் : உறவான நிலவொன்று
சதிராட கடிதங்கள் வாராமல்
உயிா் வாட அஞ்சலகம் எங்கு
என்று தேடுகிறேன் நான்

ஆண் : பூஞ்சோலை நீதானம்மா
ஒரு பூ சிந்த பிடிவாதமா
மௌனங்கள் மொழியாகுமா

பெண் : காதல் மனசு
தத்தளிக்கும் வயசு
எப்பொழுது ஜன்னல்
எட்டி பாா்க்கும்

ஆண் : ராத்திாி பொழுது
பௌா்ணமி நிலவு என்
மனதை சுட்டு விட்டு போகும்

பெண் : தனிமைகள் என்னை
தொடுமே தொடுமே பனித்துளி
என்னை சுடுமே சுடுமே

ஆண் : தாகம் கொண்ட தங்க
குடமே குடமே அள்ளித்தர
கங்கை வருமே வருமே

பெண் : மேகங்கள் தேனூற்றுமே
புது மொட்டுக்கள் பூவாகுமே
ஒரு பூமாலை தோள் சேருமே

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை
நெஞ்சை தட்டுகின்றதே

பெண் : காதல் சொல்ல வந்தேன்
உன்னிடத்திலே வாா்த்தை
ஒன்றும் இல்லை அடி
என்னிடத்திலே அட காதல்
இதுதானா

குழு : பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீதானம்மா
அடி கல்யாண ஊா்கோலமா
இனி எப்போதும் காா்காலமா

பெண் : ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை
நெஞ்சை தட்டுகின்றதே

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை
நெஞ்சை தட்டுகின்றதே

もっと見せる

 0 コメント sort   並び替え


次に