Tiếp theo

ஒரு காதல் வந்துச்சோ 4K 60FPS Video Song | Oru Kadhal Vandhucho Song | Yai! Nee Romba Azhaga Irukey!

0 Lượt xem· 20/08/26
buzzhy
buzzhy
Người đăng ký
0
Trong Âm nhạc

🎶 Oru Kadhal Vandhucho is a beautiful Tamil melody from the movie Yai Nee Romba Azhaga Irukke.

🎤 Sung by Shankar Mahadevan, the song is loved for its soulful voice and emotional expression.

🎼 Music composed by Srinivas gives the track a soothing and melodious feel.

✍️ Lyrics written by Raaghav-Raja add romantic depth and poetic charm.

✨ A heartfelt Tamil love song cherished by music lovers.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody video songs.

🔖 Hashtags (Tags)

#OruKadhalVandhucho
#YaiNeeRombaAzhagaIrukke
#ShankarMahadevan
#Srinivas
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#2000sTamilSongs
#TamilRomanticSongs
#TamilCinema
#TamilMusic

🔑 Keywords (Comma-Separated)

Oru Kadhal Vandhucho song, Oru Kadhal Vandhucho video song, Yai Nee Romba Azhaga Irukke songs, Shankar Mahadevan Tamil songs, Srinivas music songs, Raaghav Raja lyrics songs, Tamil melody songs, Tamil romantic songs, evergreen Tamil songs, 2000s Tamil hit songs, Tamil cinema songs

Lyrics
பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஸ்ரீனிவாஸ்

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ…….ஓஒஹ்…..
ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ…….ஓஒஹ்…..
ஒரு காதல் வந்துச்சோ

ஆண் : என்னை நானே மெல்ல கொஞ்சிக் கொள்ளவோ
முத்தம் தந்து இரு கன்னம் கிள்ளவோ
அச்சோ அச்சோ என ரொம்ப தோணுதே
அச்சோ அச்சோ ஏனோ ஆசை கூடுதே

ஆண் : எண்ணத்தில் சடுகுடுகுடுவென
நெஞ்சத்தில் படபடபடவென
ஆசை வந்து கொத்திச்சோ

ஆண் : எண்ணத்தில் சடுகுடுகுடுவென
நெஞ்சத்தில் படபடபடவென
ஆசை வந்து கொத்திச்சோ

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ…….ஓஒஹ்…..
ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ…….ஓஒஹ்…..
ஒரு காதல் வந்துச்சோ

குழு : {தித்தோம் தக தாதி தத்தோம்
தக தாதி தத்தோம்
தித்தோம் தக தாதி தத்தோம்} (2)

ஆண் : கொஞ்சம் வெய்யிலும் உண்டு
கொட்டுகின்ற பனி உண்டு
ரெண்டும் நெருங்கி பழக
இன்று பொழியும் மழை
சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
மண்ணில் சிதறி விழுக

ஆண் : மேகங்கள் சந்தித்து ஊர் வம்பு பேசிட
விண்மீன்கள் கோவித்து ஆங்காங்கே அழுதிட

குழு : பழைய நிறங்களில் புதிய மலர்கள்
புதிய இசையில் பழைய குயில்கள்
வானவில்லை தின்று வசந்தமாகி நின்றேன்

ஆண் : ஒஹ் இது காதல் காலமடி என் சகியே
இது காதல் காலமடி
நெஞ்சுக்குள் எங்கேயோ கேட்கின்ற
ராகத்தில் ரகசிய ஆலாபனை

ஆண் : இது காதல் காலமடி என் சகியே
இது காதல் காலமடி

குழு : ஒரு காதல் வந்துச்சோ……ஓஒஹ்…..
ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ…….ஓஒஹ்…..
ஒரு காதல் வந்துச்சோ

ஆண் : மெல்ல நகர்ந்து வரும் சூரியனும்
ஓடி சென்று கடலின் மடியில் விழுமே
ஏதோ எடுக்கவென ஓடி வரும் வெள்ளலைகள்
மெல்ல திரும்பி செல்லுமே

ஆண் : பூ தாங்கும் பாரத்தில் காம்பொன்று சாய்ந்திட
சட்டென்று கை நீட்டி இலை ஒன்று தாங்கிட

குழு : குளத்து நீரிலே தலையை தூக்கும்
இளைய கமலம் சிரித்து தீர்க்கும்
யாருக்காக மலர்ந்த கவிதையை
அலை சேர்க்கும்

குழு : இது காதல் காலமடி
ஆண் : காலமடி
ஆண் மற்றும் குழு : இது காதல் காலமடி என் சகியே
இது காதல் காலமடி

ஆண் : முகமெல்லாம் கால் உண்டு
நெஞ்சுக்குள்தான் வந்து கதக்களி செய்கின்றதே…ஏ….

ஆண் : இது காதல் காலமடி

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ…….ஒஹ் ஒஹ் ஒஹ்
ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ…….ஒஹ் ஒஹ் ஒஹ்
ஒரு காதல் வந்துச்சோ

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ………ஒஹ்
ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ………ஒஹ்
ஒரு காதல் வந்துச்சோ
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo