التالي

தொட்டபேட்டா ரோட்டு மேல 4K 60FPS HD Video Song | Thottapetta Song | Vishnu Songs | Deva

0 المشاهدات· 20/08/26
buzzhy
buzzhy
مشتركين
0

Thotta Petta – Vishnu 4K Video Song | Vijay | Shoba Chandrasekhar | Deva

📝 YouTube Description

🎶 Thotta Petta is a lively and energetic Tamil folk-style song from the movie Vishnu.

🎤 Sung by Vijay and Shoba Chandrasekhar, the song is loved for its fun-filled vocals and catchy rhythm.

🎼 Music composed by Deva gives the track a vibrant and memorable 90s musical feel.

✍️ Lyrics written by legendary Vaali beautifully add humor, energy, and folk-style expressions.

✨ A classic Tamil hit song cherished by fans of Vijay and 90s Tamil cinema.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil hit & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#ThottaPetta
#Vishnu
#Vijay
#ShobaChandrasekhar
#Deva
#Vaali
#90sTamilSongs
#TamilHitSongs
#EvergreenTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Thotta Petta song, Thotta Petta video song, Vishnu songs, Vishnu movie songs, Vijay songs, Vijay singer songs, Shoba Chandrasekhar songs, Deva hit songs, Vaali lyrics songs, Tamil folk songs, 90s Tamil songs, Tamil hit songs, evergreen Tamil songs, Tamil cinema songs, Vijay Vishnu movie songs, 4K Tamil songs, HD Tamil video songs, Deva hits, Vaali hits, Tamil video songs

Lyrics:
பாடகர்கள் : விஜய் மற்றும் ஷோபா சந்திரசேகர்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா

குழு : தா…. தாதா தா…… தாதா

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா

பெண் : வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா

பெண் : வந்த பசி போக
இப்ப ரொம்ப ருசி ஆகபோது
புது வித்தைகளை கத்து தரட்டா

பெண் : நீ ஒரு LKG
நான் ஒரு BSC
நீ ஒரு LKG
நான் ஒரு BSC

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா

ஆண் : வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா

பெண் : எல்லா லாரியும்
ஒதுங்குது ஒதுங்குது என்ன பார்த்தாலே
அட இந்த பொண்ணுதான்
கிறங்குது கிறங்குது
உன்ன பார்த்தாலே ஹெய் ஹெய்

ஆண் : எம்மா சூப்பரு
அலுக்கலும் குலுக்கலும்
பார்த்தா ஏ ஒன்னு
பெண் : ஏய்
ஆண் : நான் சும்மா ஏங்குறேன்
பசிக்குது பசிக்குது
தாம்மா டீ-பன்னு

பெண் : நான் வந்தா அள்ளி தந்தா
உன் தாகம் தீருமா
ஆண் : நான் ஒன்னா ஒட்டி நின்னா
உன் மோகம் ஆறுமா

பெண் : மாமு LKG நான் ஒரு BSC
ஆண் : ஷில்பா LKG நான் ஒரு BSC

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
குழு : நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா

ஆண் : வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
குழு : நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா

குழு : ……………

ஆண் : லவ்வா பார்க்குற
சிரிக்குற சிணுங்குற
லைலா ஒ லைலா
நான் சிலோன் மெட்டுல அடிக்கடி
படிக்கிறேன் பைலா உன் பைலா

பெண் : ரெக்க விரிக்குது
பறக்குது பறக்குது
மைனா உன் மைனா
உன் மாமன் ஆகதான்
பொறந்தவன் பொறந்தவன்
நைனா என் நைனா

ஆண் : நீ தொட்டா மேல பட்டா
ஒரு ஷாக்கு அடிக்குது
பெண் : நீ லேசா கொஞ்சி ராசா
என் நாடி துடிக்குது

ஆண் : பாப்பா LKG நான் ஒரு BSC
பெண் : பச்சா LKG நான் ஒரு BSC

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா

குழு : தகதிமிதா தாதா
தகதிமிதா தாதா

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா

ஆண் : வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா

ஆண் : வந்த பசி போக
இப்ப ரொம்ப ருசி ஆகபோது
வித்தைகளை கத்து தரட்டா

ஆண் : நீ ஒரு LKG
நான் ஒரு BSC
பெண் : நீ ஒரு LKG
நான் ஒரு BSC

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா

பெண் : வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
குழு : ஹேய்

ஆண் : வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா
குழு : ஹேய் ஹேய்

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي