Suivant

முந்தி முந்தி விநாயகனே 4K 60FPS HD Video Song | Mundhi Mundhi Vinayagane Song | Karagattakaran Songs

0 Vues· 20/08/26
buzzhy
buzzhy
Les abonnés
0
Dans La musique

🎶 Mundhi Mundhi Vinayagane is a famous Tamil folk-style song from the 1989 hit movie Karagattakaran.

Known for its high-energy Karagattam dance feel, this evergreen track remains a favorite among Tamil music lovers for its festive rhythm and vibrant village flavor.

🎤 Sung by Mano and K. S. Chithra, the song brings powerful energy and traditional charm.

🎼 Music composed by Ilaiyaraaja gives the song its unforgettable folk beat and timeless musical appeal.

✍️ Lyrics written by Gangai Amaran beautifully capture the devotional and celebratory spirit of the song.

📽️ Song Credits
Movie: Karagattakaran (1989)
Song: Mundhi Mundhi Vinayagane
Singers: Mano, K. S. Chithra
Music: Ilaiyaraaja
Lyrics: Gangai Amaran
Language: Tamil

✨ Enjoy this iconic Tamil folk classic from one of the most loved musical films in Tamil cinema.

👍 Like | Share | Subscribe for more evergreen Tamil video songs.

🔖 Hashtags

#MundhiMundhiVinayagane
#Karagattakaran
#Mano
#KSChithra
#Ilaiyaraaja
#GangaiAmaran
#TamilFolkSongs
#EvergreenTamilSongs
#OldTamilSongs
#TamilClassicSongs

முந்தி முந்தி விநாயகனே
முப்பத்து முக்கோடி தேவர்களே
முந்தி முந்தி விநாயகனே
முப்பத்து முக்கோடி தேவர்களே
வந்து வந்தெம்மை காருமையா
வந்து வந்தெம்மை காருமையா
வந்தனம் வந்தனம் தந்தோமையா
வந்தனம் வந்தனம் தந்தோமையா

❁❁
❁❁

சக்தி உள்ள சிவகுருவே
நித்தம் கொடுத்தேன் வணக்கமையா
சக்தி உள்ள சிவகுருவே
நித்தம் கொடுத்தேன் வணக்கமையா
பக்தியுடனே பதம் பணிந்தேன்
பக்தியுடனே பதம் பணிந்தேன்
நிச்சயம் வெற்றிய தாறுமையா
நிச்சயம் வெற்றிய தாறுமையா
🎺🎺🎺🎺
🎺🎺🎺
♬♬♬♬
♬♬♬
🎵🎵🎵🎵
🎵🎵🎵
❁❁❁❁
❁❁❁


வானத்துல சுத்துதடி
ஒன்பது நவ கிரகம்
பூமியில எடுத்து வந்தேன்
தலையில தான் கரகம்
ஊருலகம் மெச்சி வரும்
உத்தம பாளையம் சரகம்
உள்ளமுள்ள ஜனங்க இந்த
பாட்ட கேட்டு கிரங்க்கும்

❁❁
❁❁

தேனி பெரியகுளம்
தென் மதுர ஜில்லா
வெள்ளி மெடலு பல
வாங்கி வந்தேன் நல்லா
தேவி சரசுவதி பேர சொல்லி படிச்சேன்
தேசாதி தேசமெல்லாம்
மேடை ஏறி ஜெயிச்சேன்
🎺🎺🎺🎺
🎺🎺🎺
📯📯📯📯
📯📯📯
❁❁❁❁
❁❁❁

கோடை இடி முழக்கம்
கொட்டு மேளம் கேட்டு
கூட ஒலிக்குதடி நானும் பாடும் பாட்டு
சோட சொணக்கமில்ல மேடை ஏறும் காலு
வாடி பழக்கமில்லை வாலிபமான ஆளு

❁❁
❁❁

என்ன எதிர்த்து நின்னு
ஜெயிக்கும் ஆளு யாரு
பொன்னான காலுக்கொரு பதிலை சொல்லிப் பாரு
பொன்னெல்லாம் பூவு இந்த ஆம்பளைங்க யாரு
தன்ன மறந்து நின்னு தவிக்கும் வாழநாரு

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant