Næste

தமிழா தமிழா 4K 60FPS HD Video Song | Tamizha Tamizha Song #TVK #Vijay | Tamizhan HD Video Songs

0 Visninger· 20/08/26
buzzhy
buzzhy
Abonnenter
0
I musik

🎶 Tamizha Tamizha is a powerful and inspiring Tamil song from the movie Thamizhan.

🎤 Sung by Karthik along with chorus, the song carries a strong emotional and motivational tone.

🎼 Music composed by D. Imman gives the track a grand and uplifting feel.

✍️ Lyrics written by Vairamuthu beautifully express pride, identity, and emotion.

✨ A motivating Tamil anthem loved by fans.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil hit video songs.

🔖 Hashtags (Tags)

#TamizhaTamizha
#Thamizhan
#Karthik
#DImman
#Vairamuthu
#TamilMotivationSongs
#TamilHitSongs
#2000sTamilSongs
#TamilCinema
#TamilMusic

🔑 Keywords (Comma-Separated)

Tamizha Tamizha song, Tamizha Tamizha video song, Thamizhan songs, Karthik Tamil songs, D Imman music songs, Vairamuthu lyrics songs, Tamil motivational songs, Tamil hit songs, 2000s Tamil songs, Tamil cinema songs

Lyrics
பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : தமிழா ஹேய் தமிழா
குழு : தமிழா தமிழ் தமிழா
தமிழ் தமிழா தமிழ் தமிழா…..

ஆண் : தமிழா ஹேய் தமிழா
குழு : தமிழா தமிழ் தமிழா
தமிழ் தமிழா தமிழ் தமிழா
தமிழா தமிழ் தமிழா தமிழ்
தமிழா தமிழ்
தமிழா தமிழ் தமிழா தமிழ்
தமிழா தமிழ்
தமிழா தமிழ் தமிழா

ஆண் : உன்னை வெல்வாய் தமிழா
உலகை வெல்வாய் தமிழா
இமய மலையை இடுப்பில் கட்டி
இழுத்து வருவாய் தமிழா…….ஆஆ…..

குழு : தமிழா தமிழ் தமிழா தமிழ்
தமிழா தமிழ் தமிழா

ஆண் : உன்னை வெல்வாய் தமிழா
உலகை வெல்வாய் தமிழா
இமய மலையை இடுப்பில் கட்டி
இழுத்து வருவாய் தமிழா….ஆஅ…..

ஆண் : தங்க வயல்களும் வெள்ளி நதிகளும்
தமிழன் நாட்டில் வரவேண்டும்
காற்றும் மழையும் தமிழன் சொன்னால்
கைகள் கட்டி தொழவேண்டும்

ஆண் : செவ்வாய் கிரகம் வரையில் தமிழன்
செல்வாக்கெல்லாம் பெறவேண்டும்
வேண்டும்…..ம்ம்ம்……

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : வாயை கட்டி வயிற்றை கட்டி
வரியை கட்டுகிறாய்
அந்த வரிகள் எங்கே வழிகிறதென்னும்
வழிகள் அறிவாயா…ஆ…ஓ..

ஆண் : பட்டு வேட்டிகள் வாங்கித்தரவே
சுதந்திரம் வந்ததடா
ஆனால் கட்டி இருந்த கோவணம் கூட
கழண்டு போனதடா

ஆண் : கருப்பு கோழி காணோமென்று
காவல் நிலையம் போன மகள்
கற்பை காணோம் காணோமென்று
கதறிக்கொண்டு திரும்புவதோ

ஆண் : ஜனாதிபதியும் ரிக்க்ஷாகாரனும்
சட்டத்தின் முன் ஒருவரடா
ஊமை ஜனங்கள் உரிமை பற்றி
உணரச்செய்வது கடமையடா

குழு : சுதந்திரம் காக்க போராடு
சட்டம் தெரிந்து வாதாடு
சுற்றிச்சூழும் சூழ்ச்சி முறித்து
வெற்றிக்குலத்தில் நீராடு

ஆண் : தமிழா ஹேய்……
தமிழா ஹேய்……

குழு : ஓஒ….ஓஓ……ஹோ….ஓ
ஓஒ….ஓஓ……ஹோ….ஓ
ஓஒ….ஓஓ……ஹோ….ஓ

ஆண் : உன்னை வெல்வாய் தமிழா
உலகை வெல்வாய் தமிழா
இமய மலையை இடுப்பில் கட்டி
இழுத்து வருவாய் தமிழா….ஆஅ…..

ஆண் : தங்க வயல்களும் வெள்ளி நதிகளும்
தமிழன் நாட்டில் வரவேண்டும்
காற்றும் மழையும் தமிழன் சொன்னால்
கைகள் கட்டி தொழவேண்டும்

ஆண் : செவ்வாய் கிரகம் வரையில் தமிழன்
செல்வாக்கெல்லாம் பெறவேண்டும்
வேண்டும்…..ம்ம்ம்……

குழு : ……………………

Vis mere

 0 Kommentarer sort   Sorter efter


Næste